Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபாஸின் தம்பியாக நடிக்கும் அதர்வா

16 செப், 2020 - 19:07 IST
எழுத்தின் அளவு:
atharva-to-act-as-brother-for-prabhas-in-adipurush

கடந்த சில தினங்களுக்கு முன் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்கிற பட அறிவிப்பு வெளியானது. ஓம் ராவத் என்பவர் இயக்கும் இந்தப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் சுமார் 5௦௦ கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்தப்படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார். அவரை எதிர்க்கும் ராவணனாக பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார்.


இந்தநிலையில் இந்தப்படத்தில் பிரபாஸின் சகோதரராக அதர்வா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது லட்சுமணன் கதாபாத்திரத்தில் அதர்வா நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில் ஏற்கனவே ஜிகர்தண்டா ரீமேக்காக தெலுங்கில் உருவான கத்தலகொண்டா கணேஷ் என்கிற படத்தில் நடித்துள்ள அதர்வாவுக்கு தெலுங்கில் இது இரண்டாவது படமாக இருக்கும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கமல் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்கமல் படத்தை இயக்குகிறார் லோகேஷ் ... லோகேஷ் கனகராஜ், ரஜினி படம் நடக்காதது ஏன் ? லோகேஷ் கனகராஜ், ரஜினி படம் நடக்காதது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

16 செப், 2020 - 23:44 Report Abuse
sivakarthikeyan rasigai 😂😂🥵🥵🥵.appo nayanthara ippo prabhas!!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in