Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

82 வயது - பிட்னஸில் அசத்தும் விஷால் தந்தை

16 செப், 2020 - 16:48 IST
எழுத்தின் அளவு:
Vishal-82-year-old-father-GK-Reddy-has-a-fitness-lesson-for-you

நடிகர் விஷாலின் தந்தை தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி. 82 வயதாகும் இவர் உடலை பிட்டாக வைத்துக் கொள்வார். கொரோனா தாக்கத்திற்கு ஆளாகி அதிலிருந்து மீண்டவர் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டினார்.

அதன்விளைவாக இப்போது உடலை கட்டுமஸ்தான இளைஞர் போன்று மாற்றி உள்ளார். இந்த போட்டோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, கொரோனா காலத்தில் உடலை ஆற்றலோடு வைத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி பிறரும் தெரிந்து கொள்ள ஜிகே ரெட்டி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து ஆலோசனை வழங்குகிறார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினிக்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்ரஜினிக்கு வில்லனாக ஜாக்கி ஷெராப் கமல் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ் கமல் படத்தை இயக்குகிறார் லோகேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

prasanna - coimbatore,இந்தியா
18 செப், 2020 - 09:13 Report Abuse
prasanna இவர் வில்லன் ரோலுக்கு அருமையாக செட் ஆவர் .....
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
18 செப், 2020 - 07:49 Report Abuse
M.Sam இவரை ஹீரோவா போடுங்கபா, படம் பீச்கிட்டு ஓடும்
Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
16 செப், 2020 - 17:25 Report Abuse
kalyanasundaram Mr. G.K. Shetty was an employee of HVF, Avadi as a foreman in TA section when i met him. He was a nice person to talk with.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in