Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

20 வருடங்களுக்கு முன்பு வித்யா பாலன்

16 செப், 2020 - 16:09 IST
எழுத்தின் அளவு:
vidya-balan-shared-her-throwback-pic-with-mohanlal

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வித்யா பாலன். அவரது ஆரம்ப கால சினிமா அறிமுகம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக 'சக்ரம்' என்ற மலையாளப் படத்தில் நடித்தார். முதல் கட்டப் படப்பிடிப்புடன் அப்படம் நின்றுவிட்டது. தமிழில் 'மனசெல்லாம்' என்ற படத்தில் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தபின் அப்படத்திலிருந்து வித்யா பாலனைத் தூக்கிவிட்டு த்ரிஷாவை நடிக்க வைத்தார்கள்.


அதன்பின் 2003ல் பெங்காலி படம் ஒன்றில் நடித்தார். 2005ல்தான் 'பரிநீதா' என்ற படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். இப்போது திறமையான ஹிந்தி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் வித்யா.


அவருடைய இன்ஸ்டாகிராமில் மோகன்லாலுடன் 20 வருடங்களுக்கு முன்பு நடித்த 'சக்ரம்' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


“நான் நினைத்ததைப் போல மோசமாகத் தெரியவில்லை,” என அப்படத்திற்கு கமெண்ட் கொடுத்துள்ளார் வித்யா பாலன்


தமிழில் அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' படம் மூலம் கடந்த வருடம் அறிமுகமானார் வித்யா.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மும்பை பங்களா இடிப்பு : 2 கோடி இழப்பீடு கேட்டு கங்கனா வழக்குமும்பை பங்களா இடிப்பு : 2 கோடி ... தீபாவளிக்கு லக்ஷ்மி பாம் தீபாவளிக்கு லக்ஷ்மி பாம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
17 செப், 2020 - 09:15 Report Abuse
 Muruga Vel அம்மணிக்கு நாப்பது வயசுன்னு சொல்லாம சொல்றீங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in