Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்ஷராவின் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”

15 செப், 2020 - 19:05 IST
எழுத்தின் அளவு:
Aksharahaasan-movie-titled-as-Acham-madam-naanam-payirpu

'விவேகம்' படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன், அக்னிச்சிறகுகள் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து, “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் பாடகி உஷா உதுப், மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" எனும் நான்கு பண்பும் ஒவ்வொரு நல்ல பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய தகுதியாக கருதப்படுகிறது. எங்கள் படம் தலைப்பின் வழியே ஒரு பெண்ணை எது நல்லவள் ஆக்குகிறது எனும் கேள்வியை ஒரு பெண்ணின் பார்வையில் கேட்கிறது. இதைத்தாண்டி கதைதளம் பற்றி அதிகம் கூற விரும்பவில்லை. ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்கும் போது அதை அறிந்துகொண்டால் தான் அது சுவாரஸ்யமாக இருக்கும் என்றார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆப்பிள் வாட்சிற்கு பதில் கற்கள் - ஆன்லைனில் ஏமாந்த இசையமைப்பாளர் சாம்.சிஎஸ்ஆப்பிள் வாட்சிற்கு பதில் கற்கள் - ... நயன்தாரா அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் : உருகிய விக்கி நயன்தாரா அம்மாவின் பிறந்தநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16 செப், 2020 - 12:10 Report Abuse
skv srinivasankrishnaveni அச்சன் உண்டு அச்சமில்லே மேடம் உண்டு மாடத்துலே இருக்கு நாணம் எங்கே எப்படியிருக்கு கோத்தில்லா ட்ரெஸ் பாத்தாலே தெரியுதி பாரினலேந்துவந்துட்ட அவிச்சமுடடை என்று
Rate this:
16 செப், 2020 - 09:15 Report Abuse
விஜய் அக்ஷராவின் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு..... எங்கியுமே Tally ஆக மாட்டேங்குதே பாஸ்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in