Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்

15 செப், 2020 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Ramya-Krishnan-celbrated-her-birthday-with-family

கொரோனா தொற்று பயம் காரணமாக பல கொண்டாட்டங்கள் சினிமாவில் நடைபெறுவதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து 'பார்ட்டி' வைத்து பிறந்தநாள் கொண்டாடுபவர்கள கூட எளிமையாக பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ், தெலுங்குத் திரையுலகின் முக்கிய குணச்சித்திர நடிகையான ரம்யா கிருஷ்ணன் அவருடைய பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவருடைய பிறந்தநாளுக்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ரம்யா கிருஷ்ணன் தற்போது டிவி தொடர்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடித்து, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ஓடிடி தளத்தில் வெளியான 'குயின்' வெப் சீரிஸ் இப்போது டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'கோப்ரா' படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்'கோப்ரா' படப்பிடிப்பு விரைவில் ... தியேட்டர்கள் திறப்பு மேலும் தள்ளிப் போகும்? தியேட்டர்கள் திறப்பு மேலும் தள்ளிப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

M.Sam - coimbatore,இந்தியா
17 செப், 2020 - 08:21 Report Abuse
M.Sam கேக் மட்டுமா ? சரக்கும் தான்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
17 செப், 2020 - 05:52 Report Abuse
 Muruga Vel இதுக்கு தான் கார்ல வாங்கிட்டு வந்தார்களா ..வம்சி படத்துல இருக்காரா ..
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
16 செப், 2020 - 22:03 Report Abuse
Ram கேக் பாண்டிச்சேரி இல் இருந்து ஆர்டர் பண்ணி வந்ததா ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in