Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சரக்கு அடிக்க கற்று தரும் நடிகை - நெட்டிசன்கள் விளாசல்

15 செப், 2020 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Esha-Gupta-trolled

இந்திய திரையுலகமே போதை மருந்து கடத்தல், உபயோகித்தால் அது தொடர்பான வழக்குள், கைதுகள் என பரபரத்து கிடக்கும்போது பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா சரக்கு அடிப்பது எப்படி? சரக்குக்கு மிக்சிங் எப்படி என்று கற்றுக் கொடுக்கிறார்.

ஜானி வாக்கர் என்ற உயர்ரக மது குடிப்பது போன்ற ஒரு படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள அவர், 30 மில்லி (ஸ்மால்) ஜானி வாக்கருடன் 120 மில்லி இஞ்சி சாறும், ஒரு துண்டு ஆரஞ்சு பழத்தையும் கலந்து அடிச்சுப் பாருங்கு சும்மா கும்னு இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இப்போது நெட்டிசன்கள் இஷா குப்தாவை கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்களை பின்பற்றுகிறவர்களுக்கு (பாலோயர்ஸ்) நீங்கள் காட்டும் வழி இதுதானா. என்று கேட்டு வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மும்பையை விட்டு கிளம்பிய கங்கனா: கனத்த இதயத்துடன் செல்வதாக டுவீட்மும்பையை விட்டு கிளம்பிய கங்கனா: ... ரியா விவகாரம் : ஊடகங்களுக்கு எதிராக பாலிவுட் பகிரங்க கடிதம் ரியா விவகாரம் : ஊடகங்களுக்கு எதிராக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

M.Sam - coimbatore,இந்தியா
16 செப், 2020 - 08:49 Report Abuse
M.Sam அய்ய அப்புறம் அதுக்கும் .......
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16 செப், 2020 - 04:37 Report Abuse
J.V. Iyer இதில் நான் உங்கள் மாணவனாக சேர ஆசைப்படுகிறேன், குருவே
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
15 செப், 2020 - 20:39 Report Abuse
Rajesh பணம், பணம், போதை, போதை, கற்பு, கற்பு, சீர்கேடு, சீர்கேடு,
Rate this:
srinivasan - stockholm,சுவீடன்
15 செப், 2020 - 18:45 Report Abuse
srinivasan நடிகர்களை பின்பற்றுவது யார்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in