Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல் எதிரொலி ; தனி ஆளாக புரமோட் செய்த நிவின்பாலி | மும்பை போலீஸ் தெலுங்கு ரீமேக் ; சுதீர்பாபு துணிச்சல் முயற்சி | ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேதன் சீனு: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு | நவ.,4ல் ‛லவ் டுடே' வெளியீடு | தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்' | தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு | நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் | வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! | பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி

15 செப், 2020 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Tamil-actor-Florent-Perera-dead-due-to-Corona

முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் பொது மேலாளராக இருந்தவர் புளோரன்ட் பெரைரா. புதிய கீதை படத்தில் நடிகராக அறிமுகமான இவர், பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் ஹீரோயின் ஆனந்தியின் தந்தையாக நடித்ததன் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார். தொடர்ந்து தொடரி, வேலையில்லா பட்டதாரி 2, தரமணி, தர்மதுரை, எங்கிட்ட மோதாதே உள்பட பல படங்களில் நடித்தார். குள்ளநரிகூட்டம் பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்க இருந்தார். இதன் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடந்து வருகிறது.

கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக இருந்தார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அவர் உடல்நிலை திடீரென மோசமானது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்தார். மறைந்த பெரைராவுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஆன்லைனில் தடம் பதிக்கும் 'கவிதாலயா!'ஆன்லைனில் தடம் பதிக்கும் ... எஸ்.பி.பி., உடல்நிலை நல்ல முன்னேற்றம்: 20 நிமிடம் வரை அமர்ந்திருந்தார் எஸ்.பி.பி., உடல்நிலை நல்ல முன்னேற்றம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

INDIAN Kumar - chennai,இந்தியா
16 செப், 2020 - 17:09 Report Abuse
INDIAN Kumar ஆழ்ந்த இரங்கல்கள்
Rate this:
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா
16 செப், 2020 - 10:49 Report Abuse
கருப்பட்டி சுப்பையா சாவு விழுந்துகிருச்சு எனவே தமிழ் சினிமாத்துறையை தடை செய்யவேண்டும் - செல்தட்டி மகன் சம்சுதீன் காட்டம்.
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
16 செப், 2020 - 08:05 Report Abuse
N Annamalai ஆழ்ந்த அனுதாபங்கள் .
Rate this:
Ku Su - மேலக்குண்டியூர்,இந்தியா
16 செப், 2020 - 00:01 Report Abuse
Ku Su நல்ல நடிகர், முன்பே சொன்னது போல் பிரபு சாலமனின் தலைமையில் இயங்கும் கிறிஸ்துவ லாபியினால் திரைப்படங்களில் நடிக்க வந்தார் வாய்ப்புகளும் பெற்றார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in