Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானும் போதை அடிமை : வைரலாகும் கங்கனாவின் பழைய வீடியோ

14 செப், 2020 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Kangana-says-she-was-drug-addict

ஹிந்தித் திரையுலகில் நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என பலரும் யோசித்து வருகிறார்கள். ஆனால், போதைப் பொருள் சப்ளை செய்த வழக்கில் சுஷாந்த் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் போதைப் பொருள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில பிரபலங்களை போதைப் பொருள் சோதனை செய்ய வேண்டும் என ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் கூறினார். ஆரம்பத்தில் சுஷாந்த் தற்கொலை குறித்த அவரது பேச்சுக்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.

பின்னர் மகாராஷ்டிர அரசுடன் அவர் மோதல் போக்கை ஆரம்பித்த பிறகு மராத்திய மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர்கள் அவருக்கு எதிராக கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

மற்றவர்களை போதைப் பொருள் சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்று கூறிய கங்கனாவே தற்போது அந்த சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். அவர் எப்போதோ பேசிய ஒரு வீடியோவில் அவரும் போதைப் பொருள் அடிமை என்பதை சொல்லியிருக்கிறார். அந்த வீடியோவை கங்கனாவின் எதிர்ப்பாளர்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

இதற்கு கங்கனா என்ன பதில் வைத்திருப்பாரோ ?.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நீட் தேர்வு பற்றி சூர்யா : டுவிட்டரில் ட்ரெண்டிங்நீட் தேர்வு பற்றி சூர்யா : ... வசூல் குறைந்த 'டெனட்' - மற்ற வெளியீடுகள் தள்ளி வைப்பு வசூல் குறைந்த 'டெனட்' - மற்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19 செப், 2020 - 23:43 Report Abuse
Ramesh R சரியான சனியன் - நாசா வேஷம் போடுது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in