Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் - சிம்பு கூட்டணியில் 'சிகப்பு ரோஜாக்கள் 2'

13 செப், 2020 - 19:20 IST
எழுத்தின் அளவு:
Kamal---Simbu-in-Sigappu-Rojakal-2

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. இதன் இரண்டாம் பாகம், மனோஜ் பாரதி இயக்கத்தில் உருவாவதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது அறிவிப்பாகவே மட்டுமே உள்ளது.

'சிகப்பு ரோஜாக்கள் 2' பற்றிய செய்திகள் அவ்வப்போது வரும். இப்போது சிம்பு நடிப்பில் இப்படம் உருவாக இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் நடிகர் கமல்ஹாசனையும் நடிக்க பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையா அல்லது வழக்கம் போல் வதந்தியா என்பது விரைவில் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பா.ஜ.வில் நானா? - விஷால் விளக்கம்பா.ஜ.வில் நானா? - விஷால் விளக்கம் இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்: நடிகர் சூர்யா இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
14 செப், 2020 - 18:22 Report Abuse
Vijay D Ratnam வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை. ஒரே இடத்துல ரெண்டு மண்டக்கொழுப்பு என்றால் நாடு தாங்காது. ஒன்னு திறமை இருப்பதால் மண்டக்கொழுப்பு. இன்னொன்னு அரைவேக்காடு மண்டக்கொழுப்பு. ரெண்டுமே ரொம்ப பேசும். பேசியே சாவடித்துவிடும்.
Rate this:
T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
14 செப், 2020 - 13:21 Report Abuse
T.B.Sathiyanarayananan Why,you experienced Director taking this step. ? Other actors are waiting to act your film without any trouble. Please think before you get signed.
Rate this:
14 செப், 2020 - 07:48 Report Abuse
Murphys Law Nandhavanathil oor aandi....sigapuroja padathai potidudaithandi
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in