Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குயின், தலைவிக்கு தடை இல்லை: நீதிமன்றம் உத்தரவு

13 செப், 2020 - 09:54 IST
எழுத்தின் அளவு:
No-ban-to-Thalaivi-and-Queen

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் படம் தலைவி. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணவத் நடிக்கும் இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ள குயின் என்ற இணையதள தொடரை கவுதம் மேனன் இயக்கி உள்ளார்.

இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் தலைவி, குயின் ஆகியவற்றைத் தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருமாறு:. கவுதம் வாசுதேவ் மேனன் தனது தொடரில் தீபா குறித்து எந்தப் பாத்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் குயின் தொடருக்குத் தடை விதிக்க முடியாது. தலைவி படத்தில் முழுக்க முழுக்க இது கற்பனைப் பாத்திரம் மட்டுமே என்று குறிப்பிடுவதால் அதற்கும் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பா.ஜ.,வில் இணைகிறாரா நடிகர் விஷால்?பா.ஜ.,வில் இணைகிறாரா நடிகர் விஷால்? ராகினி, சஞ்சனா வாங்கி குவித்துள்ள சொத்துக்கள்: விசாரணையில் அம்பலம் ராகினி, சஞ்சனா வாங்கி குவித்துள்ள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in