Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீட் மரணம் : நாம் செய்யப் போவது என்ன? - கமல்

12 செப், 2020 - 18:48 IST
எழுத்தின் அளவு:
Kamal-tweet-about-Neet

நாடுமுழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை(செப்.,17) நடைபெற இருக்கிறது. கொரோனா காலம் என்பதால் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரையில் நீட் தேர்வு எழுத இருந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் இப்போது இந்த சம்பவம் இன்னும் பரபரப்பாக்கி உள்ளது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில், ''மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?. மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (29) கருத்தைப் பதிவு செய்ய
நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் : இயக்குனர் அமீர்நீட் தேர்வை தைரியமாக ... பா.ஜ.,வில் இணைகிறாரா நடிகர் விஷால்? பா.ஜ.,வில் இணைகிறாரா நடிகர் விஷால்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (29)

Aarkay - Pondy,இந்தியா
15 செப், 2020 - 13:10 Report Abuse
Aarkay நீட் குறித்து பேசுபவரெல்லாம், இப்படித்தான் நாலாப்பு படித்தவன், ஓசியில் டிகிரி வாங்கினவன், மில்லில் சூப்பர்வைசராய் இருந்தவன், இப்படி அதி மேதாவிகள்தான் எதிர்க்கின்றனர் தேர்வே எவண்டலாமாம் அப்போது, படிப்பு மட்டும் எதற்கு?
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
15 செப், 2020 - 13:07 Report Abuse
Aarkay நம்மளே நாலாப்பு நமக்கு சம்பந்தமில்லாத விஷயத்திலெல்லாம் தலையை கொடுத்து எதுக்கு மாட்டிக்கணும்? நமக்கு என்ன வருமோ, அதைப்பத்தி பேசுவோம் வாங்க
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
15 செப், 2020 - 09:39 Report Abuse
Aarkay வேறென்ன செய்யப்போகிறோம்? பிணத்தை வைத்து அரசியல்தான் தேர்வைப்பது பயப்படுபவன் நாளை அறுவைசிகிச்சை செய்யவும் பயப்படுவான். காவடி தூக்கும் இவர்களுக்கு வைத்தியம் பார்க்க மட்டும் மெத்தப்படித்த தகுதிவாய்ந்த மருத்துவர்கள் தேவை. தகுதி ஒன்றே அடிப்படையேயன்றி, பின்புலங்களில்லை. நாடு சுதந்திரம் பெற்று இவ்வளவு காலங்களாக கிராமத்து மாணவர்களின், அரசுப்பள்ளி மாணவர்களின், ஏழை மாணவர்களின் தகுதியை மற்றவருக்கு இணையாக மாற்றாதது யார் குற்றம்? இவ்வளவு வாய் கிழியைப்பேசும் இவர்கள் பிள்ளைகளை ஏன் அரசுப்பள்ளிகளி படிக்கவில்லை? ஊருக்கு மட்டுமே உபதேசமா? உங்கள் தொழில், மட்டும் பிழைப்பை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள் எங்களுக்கென்ன வேண்டுமென்று, எங்களுக்கு தெரியும். தேர்வு எழுதும் அனைவருமே வெற்றி பெற முடியுமா? நாளை ஒட்டப்பந்தயத்திலோ, டென்னிஸிலோ, ஒருவன் தோற்றுப்போய் தற்கொலை செய்துகொண்டால், அதற்கும் போட்டியே வேண்டாமென்பீர்களா? மூடர் கூட்டம்
Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14 செப், 2020 - 17:59 Report Abuse
Vijay D Ratnam நாம் என்ன செய்ப்போகிறோம் ? நீங்க...வேணாம். அரசியல்வியாதிகள் நீட் பற்றி பேசி அப்பாவி மாணவர்களை உசுப்பிவிடாமல் இருந்தால் அதுவே பெரிய தொண்டு.
Rate this:
shanan -  ( Posted via: Dinamalar Android App )
13 செப், 2020 - 20:56 Report Abuse
shanan உன் சூட்டிங்கில் கூட ஒருவர் மரணம் அதற்கு என்ன செய்வது உன் படத்தை நிறுத்தி விடலாமா
Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in