Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரேயாவின் “கமனம்” - இளையராஜா இசை

11 செப், 2020 - 19:42 IST
எழுத்தின் அளவு:
Shriyas-new-film

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, ரஷ்ய காதலரை மணந்த பிறகு சொல்லி கொள்ளும் அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. அவர் நடித்து முடித்த 'நரகாசூரன்' படமும் முடங்கி உள்ளது. இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி உள்ளார். இப்போது "கமனம்" என்ற படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார். சுஜனா ராவ் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழகளில் தயாராகிறது.

நிஜ வாழ்வின் எதார்த்தங்களும், நிகழ்வுகளும் கொண்ட கதையாகும் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இன்று(செப்., 11) ஸ்ரேயாவின் பிறந்தநாளில் பட அறிவிப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கண்ணீர் மல்க விடைபெற்றார் வடிவேல் பாலாஜி - கலைஞர்கள், ரசிகர்கள் அஞ்சலிகண்ணீர் மல்க விடைபெற்றார் வடிவேல் ... 'நிசப்தம்' - கைப்பற்றியது அமேசான் : அக்டோபர் ரிலீஸ் 'நிசப்தம்' - கைப்பற்றியது அமேசான் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
12 செப், 2020 - 08:08 Report Abuse
 Muruga Vel கலைக்கு சேவை செய்யாம இருக்க முடியாது போல இருக்கே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in