Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கங்கனா - பகத்சிங் ஒப்பீடு, கிண்டலடிக்கப்படும் விஷால்

11 செப், 2020 - 14:30 IST
எழுத்தின் அளவு:
Kangana---Bhagat-singh-comparison-:-Vishal-trolled

ஹிந்தி திரைப்பட நடிகை கங்கனாவுக்கும், மகாராஷ்டிரா அரசுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. விதிமீறலைக் காரணம் காட்டி தனது அலுவலகத்தை இடித்த ஆளும் சிவசேனா கட்சி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார் கங்கனா.

கங்கனாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷால் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்குடன் கங்கனாவை ஒப்பிட்டிருந்தார். அவரது இந்த ஒப்பீட்டிற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

விஷால் எந்த விதமான வரலாறும் தெரியாமல் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவது அவருடைய அரசியல் பார்வை எந்த அளவிற்கு உள்ளது என்பதைக் காட்டுகிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். நேற்று இதை வைத்து டுவிட்டரில் கூட 'பகத்சிங்' என்பது டிரென்டிங்கில் வந்தது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வருமான வரி வழக்கு : ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்வருமான வரி வழக்கு : ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ... தனுஷ் நாயகியின் கோ-கோ ஆட்டம் துவங்கியது தனுஷ் நாயகியின் கோ-கோ ஆட்டம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

bigu -  ( Posted via: Dinamalar Android App )
11 செப், 2020 - 18:15 Report Abuse
bigu இவருக்கு கொரோன பாதித்ததில் ,புத்தியும் பாதித்துவிட்டது போல் தெரிகிறது
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
12 செப், 2020 - 06:07Report Abuse
 Muruga Velபாதிப்பு அனகோண்டாவுக்கு வராதவரை பிரச்னை இல்லை...
Rate this:
11 செப், 2020 - 17:03 Report Abuse
ஸாயிப்ரியா நாட்டுப் பற்றா, அரசியல் பற்றா?
Rate this:
tt - ,
12 செப், 2020 - 01:33Report Abuse
ttகங்கண பற்று...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in