Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வருமான வரி வழக்கு : ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

11 செப், 2020 - 14:25 IST
எழுத்தின் அளவு:
High-court-notice-to-ARRahman

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இங்கிலாந்தை சேர்ந்த லிப்ரா மொபைல் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுக்க ஒப்பந்த போட்டிருந்தார். இதற்காக அவருக்கு ரூ.3.47 லட்சம் வழங்கப்பட்டது. இதை தனது அறக்கட்டளைக்கு செலுத்தும்படி ரஹ்மான் கூறிவிட்டார். வருவமான வரியிலிருந்து தப்பிக்கவே ரஹ்மான் இப்படி செய்ததாக கூறி அவர் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. பின்பு இந்த விசாரணையை முதன்மை ஆணையர் கைவிட்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(செப்., 11) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு ரஹ்மானுக்கு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா நிதி திரட்ட செப்., 12ல் இசை நிகழ்ச்சி: கமல், ரகுமான் பங்கேற்புகொரோனா நிதி திரட்ட செப்., 12ல் இசை ... கங்கனா - பகத்சிங் ஒப்பீடு, கிண்டலடிக்கப்படும் விஷால் கங்கனா - பகத்சிங் ஒப்பீடு, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
14 செப், 2020 - 04:54 Report Abuse
meenakshisundaram எப்படியோ பணம் கை மாறுதலை சரியாக அரசு தரப்பு கண்காணிக்க வேண்டும் =அதிகம் பணம் புரளும் இடங்களில் மேலே உள்ளவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் ஆட்கள் பணத்தை தவறான வழிகளில் திருப்புவது சகஜம் .ரெஹ்மான் அதிக கவனம் எடுக்க வேண்டும் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in