Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பகத்சிங்கிற்கு நிகரானவர்: கங்கனாவுக்கு விஷால் பாராட்டு

11 செப், 2020 - 13:36 IST
எழுத்தின் அளவு:
Vishal-congrats-Kangana

நடிகை கங்கனா ரணவத் மகாராஷ்டிர மாநில அரசை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அந்த மாநில அரசு அவரது அலுவலகத்தை இடித்தது. ஆளும் கட்சியான சிவசேனா அவரை மும்பைக்குள் விட மாட்டோம் என்றது. ஆனால் இதனை கங்கனா துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறார். இதனால் கங்கனாவை நடிகர் விஷால் பகத்சிங்கிற்கு இணையானவர் என்று பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து விஷால் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் எழுதியிருப்பதாவது: கங்கனா உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். எது சரி, எது தவறு என்பதற்கு தயங்காமல் குரல் கொடுக்கிறீர்கள். இது உங்களின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. ஆனாலும் அரசின் எதிர்ப்பை எதிர்கொள்வதில் உறுதியாக இருந்தீர்கள். இது உங்களை ஒரு உதாரணம் ஆக்கி உள்ளது. 1920களில் பகத்சிங் செய்ததற்கு நிகரான காரியம். அரசு செய்வது சரியில்லை என்றால் எதிர்த்து பேச உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். உங்களுக்கு தலை வணங்குகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் போஸ்டர் ஒட்ட ரஜினி ரசிகர்களுக்கு தடைஅரசியல் போஸ்டர் ஒட்ட ரஜினி ... டிசம்பருக்குள் பிக்பாஸ் : இந்தியன் 2வை முடிக்க கமல் திட்டம் டிசம்பருக்குள் பிக்பாஸ் : இந்தியன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in