Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தினமும் மாட்டு கோமியம் குடிப்பேன் : அக்ஷய்குமார் தகவல்

11 செப், 2020 - 11:27 IST
எழுத்தின் அளவு:
I-drink-cow-urine-daily-says-Akshay-kumar

ஹிந்தித் திரையுலகின் டாப் ஸ்டார்களில் ஒருவர் அக்ஷய்குமார். சமீபத்தில் உலக அளவில் பிரபலமான டிவி நிகழ்ச்சியான பியர் கிரில்ஸ்-ன் இன் டு த வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் யானை சாண டீ குடித்தார்.

அந்த நிகழ்ச்சி பற்றிய அனுபவங்களை பியர் கிரில்ஸ், நடிகை ஹுமா குரேஷி ஆகியோருடன் வீடியோ சாட்டிங்கில் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகை ஹுமா, யானை சாண டீயை எப்படி குடித்தீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த அக்ஷய், “அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஆர்வமாகத்தான் இருந்தேன். ஆயுர்வேத காரணத்திற்காக நான் தினமும் மாட்டு கோமியம் குடிக்கிறேன். அதனால் எனக்கு அந்த டீயைக் குடிப்பதில் நெருடல் இல்லை” என பதிலளித்தார்.

பியர் கிரில்ஸ், அக்ஷய்குமார் கலந்து கொண்டுள்ள இன் டு த வைல்ட் நிகழ்ச்சி செப்டம்பர் 14ம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
'அண்ணாத்த' படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்'அண்ணாத்த' படப்பிடிப்பு விரைவில் ... 5 மொழிகளில் 'க.பெ.ரணசிங்கம்' ஓடிடியில் வெளியீடு 5 மொழிகளில் 'க.பெ.ரணசிங்கம்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
13 செப், 2020 - 17:06 Report Abuse
Rafi மக்களை முட்டாளாக்குவதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றார்களா?
Rate this:
தியாகி சுடலை மன்றம் ஒரு கூட்டம் இனி உங்களை சங்கி என்று போற்றும். அதை பற்றி கவலைப்படாமல் உடல் நலத்தை பேண வேண்டும்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12 செப், 2020 - 04:26 Report Abuse
J.V. Iyer மொரார்ஜி தேசாய் வழிவந்தவர்.
Rate this:
Shroog - Mumbai ,இந்தியா
11 செப், 2020 - 22:23 Report Abuse
Shroog He is proving again hindus are foolish.
Rate this:
11 செப், 2020 - 20:41 Report Abuse
ஜெயராமன்,சென்னை அண்ணனுக்கு ஒரு நேஷனல் அவார்ட் பார்சல்..
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in