Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்தி வாய்ப்பு கிடைத்தால் 'டிசர்ட்'டை துாக்கி வீசுவார்கள் : காயத்ரி ரகுராம் காட்டம்

11 செப், 2020 - 09:47 IST
எழுத்தின் அளவு:
Gayathri-raghuram-slams-about-hindi-oppose-T-Shirt

''ஹிந்தி சினிமா வாய்ப்பு கிடைத்தால், 'ஹிந்தி தெரியாது போடா' எனும் டிசர்ட்டை நடிகர்கள் துாக்கி வீசுவார்கள்,'' என பா.ஜ., மாநில கலை, கலாசார பிரிவு தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் பா.ஜ., கலை, கலாச்சார பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி மலரும். 'ஹிந்தி தெரியாது போடா எனும் டிசர்ட்டை சிலர் வியாபாரம் செய்து, லாபம் அடைகின்றனர். ஹிந்தியை பெரும்பாலான மக்கள் எதிர்க்கவில்லை. தன் குழந்தையும் ஹிந்தி படிக்க வேண்டும், என பெற்றோர் விரும்புகின்றனர். தமிழக நடிகர்கள், ஹிந்தி சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால், தற்போது போட்டு விளம்பரப்படுத்தும் அந்த 'டிசர்ட்டை' துாக்கி வீசுவார்கள். தமிழக முதல்வராக ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார், என்றார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
நடிகைகள் ராகினி, சஞ்சனா லாக் - அப்பில் தகராறுநடிகைகள் ராகினி, சஞ்சனா லாக் - ... 'அண்ணாத்த' படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம் 'அண்ணாத்த' படப்பிடிப்பு விரைவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

அப்பாவி - coimbatore,இந்தியா
13 செப், 2020 - 22:20 Report Abuse
அப்பாவி நாங்கெல்லாம் தினந்தோறும் மாத்தறவங்க புரிஞ்சுதா. உங்களை மாதிரி இல்ல.
Rate this:
saravan - bangaloru,இந்தியா
13 செப், 2020 - 17:05 Report Abuse
saravan வாய்ப்பே ... தூக்கிப்போட்டதால்தான்...
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
12 செப், 2020 - 20:19 Report Abuse
naadodi "ஹிந்தி தெரியாது போடா" என்றுதானே இந்த கும்பல் போடுது.."ஹிந்தி தெரியாது போடி" என்று போட மாட்டானுவ..ஏனென்றால் எத்தனை தமிழ் நடிகைகள் இருந்தாலும், அங்கேந்து தான், இவனுகளுக்கு ஹீரோயின் வேண்டும்.."அரியர்", "நீட் நீக்கம்" என தமிழ்நாடு விளங்கிடும் ..:
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
12 செப், 2020 - 15:43 Report Abuse
Ramesh M ஹிந்தி எந்த மாநிலத்தின் மொழி. எந்த அரசியல்வாதியின் தாய் மொழி. தெரிந்தவர்கள் கூறுங்கள். விவரம் தெரியவில்லை. அதனால் தான் கேட்கிறேன். தவறாக என்ன வேண்டாம்.
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
12 செப், 2020 - 15:13 Report Abuse
S. Narayanan பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும். அது போலத்தான் இதுவும்.
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in