Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்களில் ஐ.பி.எல்.!

11 செப், 2020 - 06:47 IST
எழுத்தின் அளவு:
IPL-in-theaters

தியேட்டர்கள் திறக்கப்பட்டால், நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களை, தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்கள் சங்கமும் அறிவித்து, தியேட்டர் உரிமையாளர்களுக்கு, நெருக்கடி கொடுத்துள்ளன.

மறைமுக கட்டணம், விளம்பரம் போன்ற பல விஷயங்களில், தியேட்டர் வருமானத்திற்கு வெடி வைத்த நிலையில், 15ம் தேதி, தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசிக்க உள்ளனர்.இதில், தியேட்டரில் படங்களை மட்டுமின்றி, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளையும் ஒளிபரப்ப அனுமதி வாங்குவது போன்ற, பல விஷயங்களை ஆலோசிக்க உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'அது என் கருத்தல்ல!''அது என் கருத்தல்ல!' நடிகைகள் ராகினி, சஞ்சனா லாக் - அப்பில் தகராறு நடிகைகள் ராகினி, சஞ்சனா லாக் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12 செப், 2020 - 04:28 Report Abuse
J.V. Iyer அருமையான யோசனை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in