Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொட்டாச்சியின் குறும்பட டீசரை வெளியிட்ட அருண் விஜய்

10 செப், 2020 - 17:19 IST
எழுத்தின் அளவு:
Arunvijay-released-Kottachis-Valiyum-Vazhiyum-teaser

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் கொட்டாச்சி. நடிகர் விவேக்கின் படங்களில் அதிகம் இடம்பெற்று நடித்து வந்தார். விவேக்கிற்கு படங்கள் குறைந்ததும், கொட்டாச்சிக்கும் பட வாய்ப்புகள் குறைந்தன. அதேசமயம் அவரது மகள் மானஸ்வி, தற்போது குழந்தை நட்சத்திரமாக தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்தநிலையில் நடிகர் கொட்டாச்சி இயக்குனராக மாறி, உதவி இயக்குனர்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி 'வலியும் வழியும்' என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். நேற்று இந்தப்படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் அருண்விஜய், “நடிகர் கொட்டாச்சியின் இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என வாழ்த்தியுள்ளார்..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹிப்ஹாப் ஆதியின் 2வது 100 மில்லியன் பாடல்ஹிப்ஹாப் ஆதியின் 2வது 100 மில்லியன் ... பஹத் பாசில் படத்துக்கு த்ரிஷா பாராட்டு பஹத் பாசில் படத்துக்கு த்ரிஷா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in