Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஒரு பக்கக் கதை'க்கு ஒரு முடிவு கிடைத்தது

10 செப், 2020 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Oru-pakka-kathai-to-be-release-in-OTT

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் கதாநாயகனாக அறிமுகமான படம் 'ஒரு பக்கக் கதை'. இப்படத்தின் மற்றொரு அறிமுகம் மேகா ஆகாஷ்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலாஜி தரணிதரன் இயக்க ஆரம்பித்த படம் இது. 2014ம் ஆண்டு நடைபெற்ற இப்படத்திற்கான அறிமுக விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு ஜெயராமின் மகன் காளிதாஸை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அடுத்து படப்பிடிப்பும் நடைபெற்று படமும் முடிந்தது. ஆனால், கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக படம் வெளிவராமல் முடங்கிக் கிடந்தது. இப்போது ஓடிடி தளங்களில் படத்தை நேரடியாக வெளியிடும் வாய்ப்பு கிடைக்கவே, இப்படத்தை ஜீ5 நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்களாம்.

செப்டம்பர் 25ம் தேதியன்று இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'குட்லக் சகி' படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்'குட்லக் சகி' படப்பிடிப்பை ... 89வது பிறந்தநாள்: அதிக படங்களுக்கு வசனம் எழுதி சாதனை படைத்த ஆரூர்தாஸ் 89வது பிறந்தநாள்: அதிக படங்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in