Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்டோபர் முதல் தியேட்டர்கள் திறப்பு?

08 செப், 2020 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Theatres-may-be-opened-in-October

கொரானோ தொற்று பயம் காரணமாக கடந்த 170 நாட்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து மாதாமாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தியேட்டர்களைத் திறக்க எந்தவிதமான தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.

தியேட்டர் சங்கங்கள் தியேட்டர்களைத் திறக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறத்தி வந்தன. இந்நிலையில் மத்திய அரசுடன் சில சினிமா சங்கத்தினர் இன்று(செப்.,8) பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அக்டோபர் மாதம் முதல் தியேட்டர்களைத் திறக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தியேட்டர்களைத் திறக்க சில கட்டுப்பாடுகளை விதித்து, அதை தியேட்டர்கள் பின்பற்றும் விதத்தில் செயல்பாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தியேட்டர்காரர்களுக்கு சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனால் இங்கு தியேட்டர்களைத் திறக்க புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பில் 100 பேருக்கு அனுமதி: முதல்வருக்கு பெப்சி கோரிக்கைபடப்பிடிப்பில் 100 பேருக்கு அனுமதி: ... கங்கனா படத்தை மறுத்த பி.சி.ஸ்ரீராம் கங்கனா படத்தை மறுத்த பி.சி.ஸ்ரீராம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
09 செப், 2020 - 08:03 Report Abuse
கொக்கி குமாரு விஜய் அண்ணா, சூர்யா அண்ணா இவர்கள் சம்பளம் 50 கோடியில் இருந்து கேரளா நடிகர்கள் போன்று 5 லட்சமாக குறையும் வரையில் தியேட்டர்களை திறக்க வேண்டாம். அந்த பணத்தில் தரமான இலவச மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் கட்டவும்.
Rate this:
08 செப், 2020 - 18:23 Report Abuse
Murphys Law which year?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in