Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.பி.பி., சிகிச்சை பற்றி பரவும் தவறான தகவல்

08 செப், 2020 - 14:08 IST
எழுத்தின் அளவு:
Flase-news-spreading-about-SPB-Treatment

சென்னை : கொரோனா பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக தவறான தகவல் பரவி வருகிறது.

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிர்காக்கும் கருவிகள் கொண்டு தொடர்ந்து ஐசியு.,வில் சிகிச்சை பெற்று வருகிறார். பிஸியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் தனது திருமண நாளை மனைவி உடன் கேக் வெட்டி கொண்டாடினார். ஐபேடில் கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார். தான் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேறி வருகிறது. நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.

இந்நிலையில் இன்று(செப்.,8) காலை முதல் எஸ்.பி.பி.க்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக சமூகவலைதளங்கள் உள்ளிட்டவைகளில் செய்திகள் பரவி வருகின்றன. இதுப்பற்றி மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது அந்த தகவல் உண்மையில்லை என தெரிவித்தனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை ராகினிக்கு 5 நாள் போலீஸ் காவல்நடிகை ராகினிக்கு 5 நாள் போலீஸ் காவல் படப்பிடிப்பில் 100 பேருக்கு அனுமதி: முதல்வருக்கு பெப்சி கோரிக்கை படப்பிடிப்பில் 100 பேருக்கு அனுமதி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
09 செப், 2020 - 08:12 Report Abuse
Bala Murugan சில சமயங்களில் மருத்துவர்கள் கூறுவதையும் நம்ப முடியவில்லை அவருடைய மகன் கூறுவதையும் நம்ப முடியவில்லை. மருத்துவர்கள் கூறுவதும் அவர் மகன் கூறுவதும் வேறு வேறாக இருக்கிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in