Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல தெலுங்கு நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி காலமானார்

08 செப், 2020 - 09:22 IST
எழுத்தின் அளவு:
Famous-Telugu-actor-Jayaprakash-Reddy-Pasess-away

தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களிலும், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி(74) மாரடைப்பால் காலமானார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. பிரம்மபுத்ரூடு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சமரசீமா ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தார். சிறந்த காமெடி நடிகராகவும், குணச்சித்ர நடிகராகவும் வலம் வந்த இவர், தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஆந்திராவில் தனது இல்லத்தில் வசித்து வந்த இவர் இன்று(செப்.,8) அதிகாலை மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவு தெலுங்கு சினிமாவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரது சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டி.ராஜேந்தர் காட்டம்!டி.ராஜேந்தர் காட்டம்! ஏ.ஆர்.ரஹ்மானைக் கவர்ந்த 'சில்லுனு ஒரு காதல்' ஏ.ஆர்.ரஹ்மானைக் கவர்ந்த 'சில்லுனு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

M.Sam - coimbatore,இந்தியா
09 செப், 2020 - 08:08 Report Abuse
M.Sam நல்ல நடிகர் கம்பீரம் அவரின் பிளஸ் பாயிண்ட் ஆத்மா ஷாந்தி அடைய வேண்டுகிறேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in