Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டி.ராஜேந்தர் காட்டம்!

08 செப், 2020 - 08:12 IST
எழுத்தின் அளவு:
T-Rajendar-angry

நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் அறிக்கை: படம் பார்க்க, 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால், மத்திய அரசுக்கு, 12 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும் மாநில அரசுக்கு, 8 சதவீதம் கேளிக்கை வரியும் செலுத்த வேண்டும். இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திலும், ஜி.எஸ்.டி.,யுடன் கேளிக்கை வரி விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டும், இவ்விஷயத்தில் இரட்டை வரி. மக்களின் நம்பிக்கை பெற்ற, 'அம்மா' ஆட்சியில், அவரே கேளிக்கை வரியை ரத்து செய்த நிலையில், தமிழக அரசு, திரையுலகினர் மீது, கேளிக்கை வரியை திணிப்பது ஏன்? தியேட்டரை திறப்பதாக இருந்தால், கேளிக்கை வரியை நீக்குங்கள். உங்களது ஆட்சி முடியப்போகிறது. திரையுலகிற்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. பொறுக்க முடியாது இனி. பூனைக்கு யாராவது கட்டியே தீர வேண்டும் மணி. எங்களது வேதனைக்கு காலம் விரைவில் பதில் சொல்லும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
தென்னிந்திய மொழியில் 'வி'தென்னிந்திய மொழியில் 'வி' பிரபல தெலுங்கு நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி காலமானார் பிரபல தெலுங்கு நடிகர் ஜெய பிரகாஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

naadodi - Plano,யூ.எஸ்.ஏ
11 செப், 2020 - 03:37 Report Abuse
naadodi தமிழ், தமிழ் என்று டீ-ஷர்ட் போடும் கும்பல், நடிகையை மட்டும் ஹிந்திக்காரியாய் பிடிப்பதேன்?
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10 செப், 2020 - 06:00 Report Abuse
skv srinivasankrishnaveni நான் தியேட்டர்லே படம்பார்த்து 3௦வருஷங்களாச்சு என்று எண்ணுகிறேன் எப்போவாச்சும்பொணாதுண்டு டிவிவந்தபிறகு தீயேட்டர்க்குபோறதே இல்லே படம் பார்க்கவேஇஷ்டமில்லே என்று ஆயிப்போச்சு கதைகளே இல்லே நடிகைகளை கேவலமா காட்டுறதை நான் வெறுக்கிறேன் அதுபாத்துட்டு நாகரீகம் என்றுகேவலமா டிரஸ் போட்டுண்டுதிரியும்பொண்ணுகளை வெறுக்கிறேன் ஹீரோ தாடியுடன் வந்தால் எல்லா இளையவர்களுக்கும் தாடிமீது மோகம் சகிக்கலே அச்சுபிச்சுப்போல இருக்கானுக ஷேவ் பண்ண விரும்பாத சோம்பேறிகள் என்பேன் டீனேஜ் முதல் கிளாமர் வரை காட்ச்சி அளிப்பதே தாடியுடனேதான் ,கேனக்கிருக்காண்டியாட்டம் இருக்கானுக பாடல்கள் வரிகள் எவ்ளோபெருக்குப்புரியும் அர்த்தம் இருக்கா ஜஸ்ட் ஆதிவாசிகள் போல ஓலமிட்டால் அதுதான் இசையா இந்தாளு அடுக்குமொழிலே மூச்சுவிடாமல் பேசினால் வசனமா வெசனமாயில்லே இருக்கு
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
09 செப், 2020 - 07:00 Report Abuse
siriyaar அரசு தமிழ்சங்கம் அமைக்க வேண்டும் , இலக்கனமில்லாத பாட்டுகளை தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் 1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். கூத்தாடி செத்தா நாட்டிற்கு நல்லது, சினிமா நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடானது.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09 செப், 2020 - 04:24 Report Abuse
J.V. Iyer சினிமாவால் நாட்டிற்கு கேடு. எனவே புகையிலை, மதுபானம் போல சினிமாவுக்கு இருநூறு விழுக்காடு வரி விதிக்கவேண்டும். எல்லா டிவி சானல்களுக்கும் வரி விதிக்கவேண்டும். கரோனா ஒன்றுதான் பயப்படாமல் இப்போது சினிமாவை கட்டுப்படுத்துகிறது.
Rate this:
08 செப், 2020 - 10:56 Report Abuse
ilaiyaraja muthu உன் வாய்க்கு தான் மணி கட்டணும்...... சினிமா தியேட்டர் லாம் மூடியே கிடக்கட்டும்..... யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லை....
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in