Advertisement

சிறப்புச்செய்திகள்

புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தேவி! | 'கற்கால மனிதன் போல வாழ்வது எளிதல்ல' சர்வைவரில் எலிமினேட் ஆன ஸ்ருஷ்டி டாங்கே பதிவு | 'அதை மட்டும் சொல்லக்கூடாது' பிக்பாஸ் குறித்த கேள்விக்கு நிழல்கள் ரவியின் பதில் | மேக்னா ராஜ் மறுமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி | டிவியில் நேரடியாக வெளியாகும் விதார்த் - ரம்யா நம்பீசன் படம் | அட்லீ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆர்யா சாயிஷா | கதிர் 3.0 - வாழ்த்திய கீர்த்தி சுரேஷ் | பொங்கலுக்கு தள்ளிப்போன ‛வலிமை' : ‛பீஸ்ட்' படத்துடன் மோதல் | உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியில் இணையும் வடிவேலு | யுவன் - தெருக்குரல் அறிவு : புதிய அப்டேட் என்ன ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்யுக்தா ஹெக்டே மீது தாக்குதல் ; காஜல் அகர்வால் கண்டனம்

07 செப், 2020 - 15:44 IST
எழுத்தின் அளவு:
kajal-agarwal-supports-samyutha-hegde

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்தவர் கன்னட நடிகை சும்யுக்தா ஹெக்டே.. நேற்று முன் தினம் இவர் பெங்களூரில் உள்ள பூங்கா ஒன்றில் தனது நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுடைய உடை ஆபசமாக இருக்கிறது என கூறி, கவிதா ரெட்டி என்கிற பெண்மணி அங்கிருந்த சில ஆண்களுடன் சேர்ந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதுகுறித்த வீடியோவை சம்யுக்தா ஹெக்டே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


இந்த தாக்குதல் திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில், சம்யுக்தா ஹெக்டேவுடன் கோமாளி படத்தில் இணைந்து நடித்த காஜல் அகர்வால், தாக்குதல் நடத்திய பெண்மணிக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.


இதுபற்றி காஜல் கர்வால் கூறுகையில், “மிஸ் கவிதா ரெட்டி.. உங்களுக்கு கோபம் வருவதற்கும் உங்கள் விரக்தி, முரட்டுத்தனத்துக்கும் உண்மையான காரணங்கள் என்ன என கண்டுபிடிக்க பாருங்கள்.... இளம்பெண்கள் என்ன உடை அணியவேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.. நம் விவகாரத்தை மட்டும் நாம் பார்த்தால் போதும்” என கூறியுள்ளார்.



Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா துறை பாதுகாப்பானது: தயாரிப்பாளர் கூட்டமைப்பு அறிக்கைசினிமா துறை பாதுகாப்பானது: ... பொன்னியின் செல்வனுக்காக குதிரையேற்ற பயிற்சிக்கு தயாராகும் லால் பொன்னியின் செல்வனுக்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

08 செப், 2020 - 11:45 Report Abuse
குமாரு மேதாவி காஜல்... படத்துல கலாச்சாரம் பண்புன்னு க்ளாஸ் எடுப்பாங்க ... நிஜத்துல. நான் குடிப்பேன் .. இஷ்டப்பட்ட உடை உடுத்துவேன் நீ கேக்காதேன்னு சொல்வாங்க .....ரெட்டை வாய்டா சாமி
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
08 செப், 2020 - 08:27 Report Abuse
M.Sam எல்லாத்தையும் அவளது ..இருந்தால் யாரும் உன்னை சீந்த மட்டாங்கே அப்புறம் ஒரு பிரச்சனையும் இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in