Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சி உடற்பயிற்சி விவகாரம் - மன்னிப்பை ஏற்ற சம்யுக்தா ஹெக்டே

07 செப், 2020 - 13:07 IST
எழுத்தின் அளவு:
Samyuktha-hegde-accepted-Kavitha-Reddys-apollogy

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக கோமாளி படத்தில் நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. கடந்த வாரம் பெங்களூருவில் உள்ள ஒரு பார்க்கில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து அவரும் அவரது தோழிகளும் உடற்பயிற்சி செய்த போது கவிதா ரெட்டி என்ற பெண்ணுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்கள் அணியும் ஆடை பற்றி தேவை இல்லாமல் பிரச்சினையைக் கிளப்புவதா என கவிதா ரெட்டிக்கு எதிராக பலரும் திரும்பினர்.

அது தொடர்பாக சம்யுக்தா ஹெக்டேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அது தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த சமூக வலைத்தள பதிவுகளையும் நீக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கவிதா ரெட்டியின் கடிதத்தை வெளியிட்டு, “மிஸ் கவிதா ரெட்டி, உங்கள் மன்னிப்பு ஏற்கப்பட்டது. இந்த பிரச்சினையிலிருந்து அனைவரும் விலகிச் செல்வோம் என நம்புகிறேன். பெண்கள் எல்லா இடத்திலும் பாதுகாப்பாக இருக்கச் செய்வோம்,” என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
15 பேருடன் ஆரம்பமான சாய் பல்லவி பட படப்பிடிப்பு15 பேருடன் ஆரம்பமான சாய் பல்லவி பட ... வாழ்க்கையில் புதிய ஆரம்பம் : ஜுவாலா உடன் விஷ்ணு விஷால் வாழ்க்கையில் புதிய ஆரம்பம் : ஜுவாலா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Lion Drsekar - Chennai ,இந்தியா
09 செப், 2020 - 19:35 Report Abuse
Lion Drsekar இதனை படங்களை போட்டால் நாம் யார் சம்யக்த்தா யார் ஹெக்டே என்று கண்டு பிடிப்பது, வாசகர்களுக்கு சிறப்பாக இருக்கும், பரவாயில்லை, வந்தே மாதரம்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
08 செப், 2020 - 06:16 Report Abuse
 Muruga Vel எதுக்கு இதை போட்டுருக்காங்கன்னு எதிர்ப்பா ..
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
08 செப், 2020 - 05:58 Report Abuse
NicoleThomson பெங்களூரில் இந்த ரெட்டிக்களின் கொட்டம் அடங்காது இனிதான் சம்யுக்தாவிற்கு சிக்கல் ஆரம்பிக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in