Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'குட்லக் சகி' படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ்

06 செப், 2020 - 11:43 IST
எழுத்தின் அளவு:
keerthy-suresh-is-busy-in-good-luck-sakhi-shooting

கொரானோ ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது சினிமா படப்பிடிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருகின்றன. தெலுங்குத் திரையுலகத்தில் பல படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகிவிட்டன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவிலிருந்து ஹைதராபாத் சென்றார் நடிகை கீர்த்திசுரேஷ். அவர் 'குட்லக் சகி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத்தான் அவர் சென்றிருக்கிறார்.


அப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. படத்தின் கதாநாயகனாக நடிக்கும் ஆதி அவருடைய படப்பிடிப்பை நேற்றுடன் முடித்துக் கொண்டார். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின் மொத்தமாக முடிய உள்ளது.


இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடத்தான் இவ்வளவு சீக்கிரமாக எடுத்து முடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ருதி உருவாக்கிய அழகான பட்டன் மாஸ்க்!ஸ்ருதி உருவாக்கிய அழகான பட்டன் ... நடிகையை மணந்தார் ஆரவ் - திரையுலகினர் வாழ்த்து நடிகையை மணந்தார் ஆரவ் - திரையுலகினர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in