Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கணவர் ஆர்யாவுடன் பாக்சிங் பயிற்சியில் சாயிஷா

05 செப், 2020 - 14:20 IST
எழுத்தின் அளவு:
Aryas-new-boxing-partner-Sayyeshaa

தமிழ் சினிமா நடிகர்களில் உடற்பியிற்சியில் அதிக கவனம் செலுத்தும் நடிகர்களில் ஆர்யா முக்கியமானவர். தினமும் நூறு கிலோ மீட்டருக்கும் மேல் சைக்கிளிங் பயிற்சியை அவர் மேற்கொள்கிறார். அது மட்டுமல்ல பாக்சிங் பயிற்சியையும் செய்து விடுகிறார். அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் பாக்சிங் சண்டை செய்யும் கதாநாயகன் கதாபாத்திரத்தில்தான் நடிக்க உள்ளார்.

இப்போது கணவர் ஆர்யாவுடன் பாக்சிங் பயிற்சியை சாயிஷாவும் செய்ய ஆரம்பித்துள்ளார். தன் பயிற்சியாளரிடமிருந்து பாக்சிங் கிளவுஸ்களை சாயிஷா வாங்கும் புகைப்படத்துடன் இந்த செய்தியைக் பகிர்ந்துள்ளார் ஆர்யா.

சாயிஷாவும் ஒரு பிட்னஸ் பிரீக் தான். நடனத்தில் அதிக ஆர்வம் உடையவர். அவருடைய நடன அசைவுகள் ஒவ்வொன்றும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். அடிக்கடி அந்த வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார் சாயிஷா. அந்த வீடியோக்களில் இனி பாக்சிங் சண்டையும் வரலாம். கணவன், மனைவி இருவருக்குமே பாக்சிங் தெரிந்துவிட்டால் வீட்டில் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெறுவார்கள் ?.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நெட்பிளிக்ஸில் வெப்சீரீஸ் தயாரிக்கும் மேகன்-ஹாரி தம்பதிநெட்பிளிக்ஸில் வெப்சீரீஸ் ... விமான நிலையத்தில் கையில் பெட்டியுடன் காதல் ஜோடி விமான நிலையத்தில் கையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
09 செப், 2020 - 08:55 Report Abuse
NicoleThomson சைக்கிளிங்?
Rate this:
06 செப், 2020 - 22:47 Report Abuse
Ranjit Kumar மகள் மற்றும் தாத்தா...
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
06 செப், 2020 - 22:04 Report Abuse
Bhaskaran நீங்க கணவருடன் மல்யுத்தம் நடத்துறதுதான் சரியானது
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
06 செப், 2020 - 10:36 Report Abuse
Sathya Dhara தமிழகம் உய்ய ..கொரானா குணமடையும்.....தமிழக பிரச்னைகள் தீர ..ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான செய்தியப்பா..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in