Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' | நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம் | கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனி ஒருவராக பாம்பு பிடித்த கீர்த்தி பாண்டியன்

03 செப், 2020 - 16:37 IST
எழுத்தின் அளவு:
Brave-girl-Keerthy-Pandiyan

நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தரான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த வருடம் வெளியான 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்து மலையாளத்தில் வெளிவந்த 'ஹெலன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் அப்பா அருண்பாண்டியனுடன் நடிக்க உள்ளார்.

நேற்று இரவு அவரது வீட்டிற்குள் வந்த பாம்பு ஒன்றை தனி ஒருவராகப் பிடித்து அதை ஒரு பெரிய டப்பாவில் அடைத்து பின் வெளியில் விட்டதை தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

பாம்பு என்றால் படையே நடுங்கும், ஆனால், தனி ஒருவராக கீர்த்தி தைரியமாக பாம்பைப் பிடித்து வெளியில் விட்டது ஆச்சரியம்தான். இதற்கு முன்பெல்லாம் பல நடிகைகளின் பேட்டிகளில் தங்களுக்கு கரப்பான் பூச்சி, பல்லி என்றாலே பிடிக்காது என்று பேட்டி கொடுத்ததைப் பார்த்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட நடிகைகள் இருந்த தமிழ் சினிமாவில் பாம்பைப் பிடிக்கும் ஒரு ஹீரோயின் இருப்பது ஆச்சரியம்தானே. யாரங்கே, கீர்த்தி பாண்டியனுக்கு உடனே ஒரு ஆக்ஷன் கதை ரெடி செய்யுங்கள். அவர் அப்பாவே தயாரித்தும் விடுவார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் மாற்றம்?'பொன்னியின் செல்வன்' ... வாட்டர் பெர்த் முறையில் பிரசவம்: நகுல் மனைவி உணர்ச்சிகரமான பதிவு வாட்டர் பெர்த் முறையில் பிரசவம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07 செப், 2020 - 08:39 Report Abuse
skv srinivasankrishnaveni நல்ல தைரியம்தானிந்தக்குட்டிக்கு என்ஜாய் மோளே /என்ன பாம்பாகவே இருந்தாலும் பயமே தான் வரும் 91% மக்களுக்கு அதுலேயும் பொண்ணுகளுக்கு கேக்கவே வேண்டாம் keepitup
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
04 செப், 2020 - 08:42 Report Abuse
M.Sam பாம்பு பிடிப்பதில் aadiya ? நல்ல எதிகாலம் இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in