Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட் மாபியா குற்றவாளி கரண் ஜோஹர்: கங்கனா ரணவத்

03 செப், 2020 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Bollywood-mafia-Karan-johar-says-Kangana

பாலிவுட்டின் அயர்ன் லேடி என்று வர்ணிக்கப்படுகிறார் கங்கனா ரணவத். பாலிவுட்டில் இருக்கும் வாரிசுகளின் ஆதிக்கம், போதை மருந்து புழக்கம், பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் அவர்தான் முதல் குரல் எழுப்பினார்.

இப்போது பாலிவுட்டின் மாபியா கும்பலின் முக்கிய குற்றவாளியே இயக்குனர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தான் என்று நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:

திரைப்பட மாபியாவின் முக்கிய குற்றவாளியே கரண் ஜோஹர் தான். பலரது வாழ்க்கையையும், வேலையையும் நாசமாக்கிய பிறகும் கூட அவர் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு ஏதேனும் நம்பிக்கை உண்டா? அனைத்தும் சரியானதும் செய்யப்பட்டதும் அவரது கழுதைப்புலி கூட்டம் என்னை தேடி வரப்போகின்றன. இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

இந்த பதிவை அவர் பிரதமருக்கு டேக் செய்துள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
குஞ்சன் சக்சேனா படத்துக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்புகுஞ்சன் சக்சேனா படத்துக்கு தடை ... ரியாவை வில்லியாக சித்தரிப்பதா: வித்யா பாலன் கோபம் ரியாவை வில்லியாக சித்தரிப்பதா: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
09 செப், 2020 - 08:53 Report Abuse
NicoleThomson குடும்ப சேனலுக்கு ஏற்றவன்/வல்
Rate this:
Nesan - JB,மலேஷியா
04 செப், 2020 - 10:19 Report Abuse
Nesan பாரட்டபடவேண்டிய பெண். பாலிவுட் மாபியா பலரது வாழ்க்கையை சீரழிவுக்கு காரணம் என்றால் பெரிய தலைகள் சம்மந்தப்பட்டு இருக்கும். மோடி நடவடிக்கைகள் எடுப்பாரா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in