Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கண்ணாளனே... - 'கவர்' பாடலில் லாவண்யா திரிபாதி

02 செப், 2020 - 16:29 IST
எழுத்தின் அளவு:
Lavanya-recreates-the-legendary-Kannanule-song

தமிழில் 'பிரம்மன், மாயவன்' படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

மற்ற நடிகைகளைப் போலவே லாவண்யாவும் சொந்தமாக யு டியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் சில தினங்களுக்கு முன்பு 'பம்பாய்' படத்தின் தெலுங்கு பதிப்பின் 'கண்ணாளனே' பாடலுக்கான 'கவர்' பாடல் ஒன்றை மறு உருவாக்கம் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அழகான மலைப்பிரதேசப் பின்னணியில், வெள்ளை நிறை ஆடையில் லாவண்யா அழகான முகபாவத்துடன், நடனத்துடன் ஆடியிருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இப்பாடலுக்கு இந்த வீடியோவில் நடனம் அமைத்து லாவண்யாவுடன் உமங் குப்தாவும் ஆடியுள்ளார்.

இப்படியான 'கவர்' பாடல்களை தற்போது உருவாக்குவது பேஷன் ஆகிவிட்டது. அந்த வரிசையில் இந்தப் பாடலும் இடம் பெற்றுள்ளது. பார்ப்பதற்கு ரசனையாகவும் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒர்க்-அவுட்டில் பார்வதிஒர்க்-அவுட்டில் பார்வதி மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கிய ஏ.எம்.ரத்னம் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in