மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
குறைவான படங்களில் நடித்தாலும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகை பார்வதி. அதேபோல அவ்வப்போது பெண்ணியம் சார்ந்த துணிச்சலான கருத்துகளை ஆண்களை நோக்கி சவுக்கடி போல வீசவும் அவர் தயங்கியதில்லை..
இந்தநிலையில் மனதளவில் மட்டுமல்ல, உடலாலும் தான் வலிமையானவள் தான் என்பதை நிரூபிக்கும் விதமாக, வெறித்தனமாக தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பார்வதி ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு புதிது என்பதால் பலரும் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியும் பாராட்டியும் வருகின்றனர்.