Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலின் 'சக்ரா' - ஓடிடி வியாபாரம் முடிவு ?

02 செப், 2020 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Chakra-phone-to-be-release-OTT

அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் பலர் நடிக்கும் படம் 'சக்ரா'. இப்படத்தின் டிரைலர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மற்றுமொரு 'இரும்புத்திரை' படம் போல இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். கொரானோ ஊரடங்கால் தியேட்டர்கள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக மூடுப்பட்டுள்ள நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு டிரைலர் வெளியான போதே, எதற்கு இப்போதே வெளியிடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

படத்தை நான்கு மொழிகளிலும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்த சரியாக இருக்கும் என்பதற்காகத்தான் வெளியிட்டதாகச் சொல்கிறார்கள். டிரைலரைப் பார்த்த பிறகு ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட பல நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாம். முடிவில் ஒரு முன்னணி நிறுவனத்திடம் நல்ல விலைக்கு பேசி முடித்துவிட்டதாகத் தெரிகிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பச்சை விளக்கிற்கு சர்வதேச அங்கீகாரம்பச்சை விளக்கிற்கு சர்வதேச ... விஜய் படத்திற்கு ரஜினி படப் பெயரா ? விஜய் படத்திற்கு ரஜினி படப் பெயரா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in