Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதுப்பேட்டை மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செல்வராகவன்

01 செப், 2020 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Selvaraghavan-awareness-with-his-movie

இ-பாஸ் முறை ரத்து, பேருந்து போக்குவரத்து ஆரம்பம், வழிபாட்டு தளங்களில் பக்தர்களுக்கு அனுமதி என தமிழகம் முழுவதும் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் பொது இடங்களில் மீண்டும் அதிக கூட்டம் கூடும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மக்கள் தங்களை தற்காத்து கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்து சமூகவலைதளங்களில் பல்வேறு விழிப்புணர்வு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன், புதுப்பேட்டை படத்தின் காட்சி மற்றும் வசனத்தை வைத்து மீம்ஸ் ஒன்றை பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்துள்ளார். அந்த மீம்ஸ்ல் புதுப்பேட்டை குமார் (தனுஷ் )மாஸ்க் அணிந்திருக்கிறார். "இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு..அது மட்டும்தான் மேட்டரு", என செல்வா குறிப்பிட்டுள்ளார். செல்வாவின் இந்த மெசேஜை பார்த்த ரசிகர்கள், புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
யூடியூப் மீது வனிதா சரமாரி புகார் : மோடியை டேக் செய்து டுவீட்யூடியூப் மீது வனிதா சரமாரி புகார் : ... ஆர்யா வழியில் ஐஸ்வர்யா தனுஷ் ஆர்யா வழியில் ஐஸ்வர்யா தனுஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in