Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 ஆண்டு கனவை நிறைவேற்றி விட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார்: விஜய் வசந்த் உருக்கம்

31 ஆக, 2020 - 14:20 IST
எழுத்தின் அளவு:
Vijay-Vasanth-tweet-about-his-father

பிரபல தொழில் அதிபரும், அரசியல் கட்சி பிரமுகருமான வசந்த குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட சமயத்தில் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார் அவருக்கு வயது 70. அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி அருகில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்ட உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது: ''50 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு 20 வயது இருக்கும்போது, கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு என் அப்பா சென்னை வந்தார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கனவு நனவானதும் அவர் தனது கிராமத்துக்கு ஓய்வெடுக்க ஒரு முழுமையான மனிதனாகத் திரும்பிச் சென்றுள்ளார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அஞ்சலிகளுக்கும், இரங்கல்களுக்கும் நன்றி'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
53 ஆண்டு பாரம்பரியமிக்க அகஸ்தியா தியேட்டர் மூடப்பட்டது53 ஆண்டு பாரம்பரியமிக்க அகஸ்தியா ... 'சப்போர்ட் மூவி தியேட்டர்ஸ்' - ஒன்று திரண்ட திரையுலகம் 'சப்போர்ட் மூவி தியேட்டர்ஸ்' - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

05 செப், 2020 - 08:20 Report Abuse
வெற்றிக்கொடிகட்டு மன்னிக்கணும்
Rate this:
Raj - Chennai,இந்தியா
03 செப், 2020 - 12:37 Report Abuse
Raj கடின உழைப்பாளி எல்லாருக்கும் ஒரு உதாரணம் எல்லார் மனதிலும் இடம் பிடித்தவர்
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
02 செப், 2020 - 18:50 Report Abuse
mathimandhiri உழைப்புக்கும் நாணயத்துக்கும் முதலிடம் கொடுத்தவர்.உழைத்தார், உயர்ந்தார்.
Rate this:
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
02 செப், 2020 - 06:25 Report Abuse
Rangiem N Annamalai அவரது புன்னகை மாறா முகம் என்றும் மறக்க முடியாது .அவரின் ஆன்மா சாந்தியடைய பிராதிக்கிறோம் .
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
02 செப், 2020 - 04:37 Report Abuse
Ram திரு விஜய் வசந் அவர்கள் ...அனுப்பு வேண்டுகோள் தயவு செய்து அவர் உருவாக்கிய நிறுவனத்தை கட்டி காப்பாத்துங்கள் .ப்ளீஸ்.. உங்களை பற்றி சில வாலிப எதிர் மறை கருத்துக்கள் உதவியது உண்டு.. உங்கள் தந்தை மீது உள்ள அன்பு காரணமாக இதை பதிவிடுகிறேன். தவறாக ENNA வேண்டாம் - அவர் இறந்தது ஏகாதசி த்தி. , அவருக்கு வைகுண்ட பதவி உண்டு.. சமுதாயத்திற்கு உதவிகள் செய்தவர். PLEASE VIJAY VASANTH SIR....
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in