Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம்

31 ஆக, 2020 - 14:02 IST
எழுத்தின் அளவு:
Rs.2-Thousand-crore-loss-in-cinema-field-says-RK-Selvamani

நாளை முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமுலுக்கு வருகிறது. இதில் தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள், பொழுதுபோக்கு மையங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. 75 பேருடன் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் திரையரங்குள் திறக்க அனுமதி அளிக்கப்படாததால் திரையுலகினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா கால பாதிப்பால் திரையுலகம் 2 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்திருப்பதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பிரச்சினையால் திரையுலகம் கடந்த 6 மாதங்களாக மூடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் இயங்கவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள்.

திரையுலகம் முடங்கியதால் பெப்சி தொழிலாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் சம்பளம் இழப்பும் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் சினிமா துறைக்கு மொத்தம் சுமார் 2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. என்கிறார் ஆர்.கே.செல்வமணி.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கு கொரோனா இல்லை: ஐசரி கணேஷ்எனக்கு கொரோனா இல்லை: ஐசரி கணேஷ் 53 ஆண்டு பாரம்பரியமிக்க அகஸ்தியா தியேட்டர் மூடப்பட்டது 53 ஆண்டு பாரம்பரியமிக்க அகஸ்தியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
07 செப், 2020 - 12:53 Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் தியேட்டர்காரனுவலுக்கு ரெண்டாயிரம் கோடி நஷ்டம்... அப்போ மக்களுக்கு இரண்டாயிரம் கோடி மிச்சம்னு சொல்லுங்க..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
03 செப், 2020 - 11:29 Report Abuse
 Muruga Vel சொல்றது நியாயம்தான் ..நடிகைங்க துணி வாங்க கூட கஷ்டப்படறாங்க ..
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
03 செப், 2020 - 10:40 Report Abuse
Parthasarathy Badrinarayanan மக்கள் பணம் மிச்சமாகியுள்ளது.சந்தோசம்
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
02 செப், 2020 - 20:13 Report Abuse
mathimandhiri முன்பு சினிமாவுக்கு விஷுவல் எஜுகேஷன் என்று பெயர். இப்போ சினிமாவில் அத தான் செய்யராங்களா? காசுக்காக கலாச்சாரத்தை குழி தோண்டி அல்லவா புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமா இனி மெல்லச் சாகும் மனத்தைத் தேத்திக்கிட்டு பேசாம வேறு தொழிலுக்குப் போகலாம். நீங்களும் பிழைக்கலாம், நாடும் இளைஞர்களும் பிழைப்பார்கள். விலை மதிப்பற்ற கலாச்சாரம் காப்பாற்றப் படும்.
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
01 செப், 2020 - 19:16 Report Abuse
Tamilnesan நல்ல விஷயம் நடக்க ஆரம்பித்து விட்டது. இனி, இந்திய மக்கள் வளர்ச்சிப்பாதையில் பீடு நடை போட ஆரம்பிப்பார்கள். சினிமாவால் நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போனது முடிவுக்கு வந்துள்ளது. ஜெய் ஹிந்த்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in