Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு கொரோனா இல்லை: ஐசரி கணேஷ்

31 ஆக, 2020 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Isari-Ganesh-denied-that-he-affected-by-corona

இப்போதெல்லாம் கொரோனா வதந்திகள் அதிகம் பரவுகிறது. குறிப்பாக நடிகர், நடிகைகளுக்கு கொரோனா என்கிற வதந்தி அதிகமாக பரவுகிறது. பிரபல கல்வியாளரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேசுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நேற்று தகவல் பரவியது.

பலரும் அவருக்கு தொலைபேசியில் ஆறுதல் சொல்ல பேசியுள்ளனர். "எனக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை. நான் வீட்டில் நலமாக இருக்கிறேன். பல்கலைகழக கல்வி பணியில் பிசியாக இருக்கிறேன். தயாரிப்பில் உள்ள படங்களை விரைந்து முடிக்கும் பணியிலும் பிசியாக இருக்கிறேன். என்னை பற்றிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறியிருக்கிறார்.

ஐசரி கணேஷ், தனது வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலகமாக எல்கேஜி, கோமாளி உள்ளிட்ட படங்களை தயாரித்து இருக்கிறார் . கவுதம் மேனன் இயக்கி வரும் ஜோஸ்வா இமைபோல் காக்க, மற்றும் ஆர்ஜே பாலாஜி நயன்தாரா இணைந்துள்ள மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'பிளாக்பேந்தர்' ஹீரோ மறைவுக்கு 7.8 மில்லியன் பேர் இரங்கல்'பிளாக்பேந்தர்' ஹீரோ மறைவுக்கு 7.8 ... ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Pats - Coimbatore,இந்தியா
31 ஆக, 2020 - 16:20 Report Abuse
Pats கல்லூரி மாணவர்களிடம் கேபிடேஷன் பீஸ் என்று பெறும் கருப்புப் பணமெல்லாம் சினிமா தயாரிக்க போகிறது. 9 ஸ்டார் தனி விமானத்தில் பறக்குது. புரியுதா மக்களே?
Rate this:
KV Pillai - Chennai,இந்தியா
31 ஆக, 2020 - 16:01 Report Abuse
KV Pillai வாழ்க வளமுடன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in