மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! | நீண்ட நாட்களுக்கு பின் வெளியான சாண்ட்ராவின் புகைப்படம்! |
தமிழக சட்டசபை தேர்தல் குறித்த பணிகளில், முழுவீச்சில் இறங்க, கட்சிகள் காத்திருக்கின்றன.
தேர்தல் என்றாலே, 'கோலிவுட்'டில் வீசப்படும் வலையில், மீன்களுடன் சில திமிங்கலங்களும் மாட்டும்.வரும் தேர்தலில், பல பிரபலங்கள், தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், கொடி படத்தில், அரசியல்வாதியாக நடித்த த்ரிஷாவுக்கு, திடீரென அரசியல் ஆசை வந்துள்ளது.
தன், 'டுவிட்டர்' பக்கத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் விருது வாங்கும் படத்தை வைத்துள்ளார். கைவசம் சில படங்களை வைத்துள்ள த்ரிஷாவுக்கு, சமீப காலமாக, வெற்றிப்படங்கள் எதுவும் அமையவில்லை. வரும் தேர்தலில் அவர், அ.தி.மு.க.,வுக்காக களம் இறங்கினாலும் இறங்கலாம்.