Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டு படம் முடியும் முன்பே மூன்றாவது படம் : லாஸ்லியா பிஸி

30 ஆக, 2020 - 16:39 IST
எழுத்தின் அளவு:
Losliya-got-third-movie

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தமிழில் நாயகியாக களமிறங்கியவர் 'பிரெண்ட்ஷிப்' என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜோடியாக நடிக்கிறார். இப்படம் முடியும் முன்பே, நடிகர் ஆரி உடன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இப்போது மூன்றாவதாக ஒரு படத்தில் புதியவர் பூரணேஷ் ஜோடியாக நடிக்கிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் இதை தயாரிக்கிறது. சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராஜா சரணவன் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை ஜெனிலியாகொரோனாவிலிருந்து மீண்ட நடிகை ... பக்தியில் இறங்கிய சஞ்சிதா பக்தியில் இறங்கிய சஞ்சிதா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
06 செப், 2020 - 09:31 Report Abuse
தமிழ்ச்செல்வன் லாசலியாவுக்கு இனிமே ராத்தூக்கம் இருக்காது போல நடிச்சு நடிச்சு கஷ்டப்படுவாங்கன்ற அர்தத்துல சொல்றேன் வேற எதையாச்சும் நினைச்சுக்காதீங்க
Rate this:
ஹிந்தி படிக்கலாம் வாங்க  DMK வேண்டாம் போடா..(குமரன் - कुमारन) இந்த மூஞ்சியெல்லாம் வச்சு படம் எடுத்தா யாரு பாக்குறது ?
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
06 செப், 2020 - 09:28Report Abuse
தமிழ்ச்செல்வன்"கோழி குருடா இருந்தா என்ன, குழம்பு ருசியா இருக்கான்னு பாரு" என்று சொல்லுவாங்க இந்த தத்துவம்லாம் சிங்கப்பூரை எட்டலியா தல?...
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
30 ஆக, 2020 - 19:09 Report Abuse
வழிப்போக்கன் பிக்பாஸில் - கமலை விட, அதிக புகழ் பெற்றவர் ஓவியா ஆனால் அதற்கு பிறகு அவரின் இரண்டு (மூன்று) படங்களும் பேசப்படவில்லை அந்த முதல் சீசன் கூட்டத்தில் இருந்து வெறும் ஆரவ் (அதற்கு அவர் சமூகம் ஒரு காரணி) மற்றும் வில்சன் மட்டுமே பிரகாசித்தனர். ஹரிஷ் சினிமா பின்புலம் இருப்பவர். பிக்பாஸ் இரண்டு மற்றும் மூன்றில் இருந்து ஒருவர தேறவில்லை (யாஷிகா மட்டும் வேற - ஜனனி மற்றும் ரித்விகா எங்கும் எடுபடவில்லை சிலருக்கு கேரியர் காணோம்) மூன்றில் இருந்து - இவர்கள் நடிக்கும் படங்கள் வெளிவந்து அதன் வசூல் பார்த்தால் சரி - அதுவரை இது வெளிச்சம் (பர்ஸ்ட் லுக் போஸ்டர்) .. இவர்கள் மீது இருக்கும் வெளிச்சம் , அதை பயன்படுத்தி விற்க முயலும் வியாபாரிகள் அவ்வளவே. தினமலர் கூட இந்த செய்தி மூல விளம்பர வருமானம் (க்ளிக்ஸ்) பெறுகிறது. அவ்வளவே இன்றைய தினத்தில் சினிமா பெரும் நடிகர் நடிகைகளுக்கே சிம்ம சொப்பனம் - ஒரு வெளியீடு என்பது அத்தனை கடினம். இத்தனைக்கும் வாரம் நாலு படங்கள் வருகிறது. ஆனால் எல்லாம் நேற்று மழையில் முளைத்த காளான் - ஒரே ஷோவுடன் மூட்டை கட்ட - தயாரிப்பாளர் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொள்கிறார். அதற்கு இவர்கள் உதவுகிறார்கள். இந்த படம் பற்றி நியூஸ் போட்டு செலவு என்ற பெயரில் பல லட்சம் வெள்ளையாகி இருக்கும். ஆடிட்டர்களுக்கு கொண்டாட்டம். OZARK. என்ற வெப்-சீரியல் பாருங்கள். எப்படி கணக்கில் வராத பணத்தை கணக்கில் கொண்டு வருகிறார்கள் என்று தெரியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in