Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு சூப்பர்ஸ்டார் கூட குரல் கொடுக்கவில்லை : தயாரிப்பாளர் காட்டம்

30 ஆக, 2020 - 13:50 IST
எழுத்தின் அளவு:
No-one-rise-the-voice-to-open-theatres-:-Producer-angry

இந்தியா முழுவதும் தியேட்டர்களை மூடி ஐந்து மாத காலத்திற்கு மேலாகிவிட்டது. செப்டம்பர் மாதம் முழுவதும் கூட தியேட்டர்களைத் திறக்க அனுமதியில்லை. திறந்தவெளி திரையரங்குகளை மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளார்கள்.

தியேட்டர்களைத் திறக்க அனுமதி கொடுங்கள் என இதுவரையிலும் எந்த ஒரு நடிகரும் தியேட்டர்காரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை. தியேட்டர்கள் திறந்தால்தான் படங்கள் வெளியாகும். படங்கள் வந்தால்தான் வசூலாகும். வசூலானால்தான் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலரது வாழ்வு சிறக்கும்.

தமிழில் 'ஆதித்யவர்மா' படத்தைத் தயாரித்தவரும், மலையாளத்தில் பல படங்களைத் தயாரித்துள்ள முகேஷ் மேத்தா, தியேட்டர்கள் திறப்பு பற்றி ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில், “பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் ஆகியவற்றிலிருந்து ஒரு சூப்பர்ஸ்டார் கூட அன்லாக் 4ல் தியேட்டர்களைத் திறக்க மறந்துவிட்டதைப் பற்றி அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி டுவீட் போடவில்லை. தியேட்டர்களால் தான் மக்கள் கூட்டமாக வந்து அவர்கள் சூப்பர் ஸ்டார்களானார்கள் என்பதை மறந்துவிட்டார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர்களின் மனதை மாற்றும் ஓடிடி நிறுவனங்கள் : பெரிய படங்களை வாங்க  கடும் போட்டிதயாரிப்பாளர்களின் மனதை மாற்றும் ... கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை ஜெனிலியா கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Nathan - Hyderabad,இந்தியா
04 செப், 2020 - 15:48 Report Abuse
Nathan சினிமா ஒழிந்தது வரவேற்க தக்கதே. டீவி சீரியல்ல போடுங்க உழைப்பை. வேணுங்கறவன் பார்க்கட்டும். சொத்தைகள் விழும்.
Rate this:
ponssasi - chennai,இந்தியா
01 செப், 2020 - 14:12 Report Abuse
ponssasi அரசாங்கம் என்னமோ தனிப்பட்ட பகய மனசுல வச்சிக்கிட்டு தியேட்டர் மூடுன மாதிரி இருக்கு இவர் பேச்சு. இந்த சினிமா கொரோனாவை அதிக பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு கொடிய வைரஸ் தான் இந்த சினிமா, அரசாங்கத்துகு கொஞ்சம் வருமானம், தேர்தல் நேரத்துல இந்த கூத்தாடிகளால் கொஞ்சம் ஓட்டும் கிடைக்கும், மக்களை மயக்கத்துல வச்சிருந்தாதான் அவன் ஆட்சியாளர்களை பார்த்து கேள்வி கேட்கமாட்டான், அதனால் தான் இந்த சினிமா எனும் கொடிய வைரசை ஊட்டுவச்சிருக்காங்க. நீங்க மைக் புடுச்சி பேச இதுதான் காரணம்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03 செப், 2020 - 11:15Report Abuse
NicoleThomsonதெளிவா கேட்டுருக்கீங்க சார்...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
01 செப், 2020 - 06:17 Report Abuse
 Muruga Vel காலை காட்சி மட்டும் அனுமதிக்கலாம்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
01 செப், 2020 - 04:51 Report Abuse
meenakshisundaram அவன் ஏன் வாய் திறக்கிறான் ?பணம்னு சொன்னாத்தான் வாய் திறப்பான் ,இப்போ எவன் பெண்டாட்டி தாலி அறுத்தால் அவனுக்கென்ன ?என்பார்களே -அதே நிலைதான் .அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் 'அடுத்த படத்துக்கு என்ன ரேட் கேட்க ?மற்றும் எப்போ புக் ஆகும் என்பதே .கமலாவது கையிலே 'பிக் பாஸ் 'வச்சிருக்காரு ,மத்தவங்கெல்லாம் ???
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01 செப், 2020 - 04:30 Report Abuse
J.V. Iyer அனாவாசியமாக இவர் சூப்பர்ஸ்டாரை வம்புக்கு இழுக்கிறார். சூப்பர் ஸ்டார் குரல் கொடுத்து தியேட்டர்கள் திறந்து மக்களுக்கு கொரோனா வந்தால் பிறகு, சூப்பர் ஸ்டாரின் மீது குற்றம் சுமத்தலாம். இது பொறுப்பான பேச்சா? எல்லவற்றிற்கும் இந்த தயாரிப்பாளரே பொறுப்பு.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in