Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்கிறார் வித்யா பிரதீப்

30 ஆக, 2020 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Vidaya-Pradeep-to-pair-with-Srikanth

இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் எக்கோ. அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். தடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசை அமைக்கிறார்.

இதில் ஸ்ரீகாந்த் ஹீரோ. அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். இது சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம். ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி படங்களில் வித்யா பிரதீப் நடித்து வருகிறார். உன் காதல் இருந்தால், மகா, காக்கி, மிருகா, சம்பவம் படங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா - மற்ற நிர்வாகிகளின் பதவி விபரம்நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ... படப்பிடிப்பு அனுமதி வழங்க வேண்டும்: பெப்சி கோரிக்கை படப்பிடிப்பு அனுமதி வழங்க வேண்டும்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in