Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதி படம் : உறுதி செய்த டாப்சி

29 ஆக, 2020 - 19:17 IST
எழுத்தின் அளவு:
Taapsee-confirmed-acting-in-Vijay-sethupathi-film

இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக டாப்சி நடிப்பதாக இரு தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதுகுறித்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாப்சி வெளியிட்டுள்ளார்.

ஆங்கில இணைய ஊடகம் ஒன்றிற்கு டாப்சி அளித்துள்ள பேட்டியில், "விஜய் சேதுபதியுடன் இணைந்து புதிய படத்தில் நான் நடிப்பது உண்மை தான். ஓராண்டுக்கு முன்பே இந்த படத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டேன். இந்த படத்தில் நான் தான் நடித்தாக வேண்டும் என இயக்குனர் பிடிவாதமாக இருக்கிறார். கதையும் எனக்கு பிடித்திருந்ததால் ஒத்துக்கொண்டேன். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜெய்பூரில் ஆரம்பமாக உள்ளது. இது ஒரு காமெடி படம். எனவே ஒரேகட்டமாக 28 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளோம்", எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் : பாரதிராஜாவின் சுயநலம் - அழகன் தமிழ்மணி விளாசல்புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் : ... ஓடிடியில் ரிலீசாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்? ஓடிடியில் ரிலீசாகும் நயன்தாராவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in