Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சிப் படங்களால் மிரள வைக்கும் யாஷிகா ஆனந்த்

29 ஆக, 2020 - 11:11 IST
எழுத்தின் அளவு:
Yashika-continue-posing-glamour-photos

சமூக வலைத்தளங்களில் சில நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களைப் பார்க்கும் போது நாம் இந்திய சினிமா நடிகைகளின் பக்கங்களில் தான் இருக்கிறோமா அல்லது ஹாலிவுட் நடிகைகளின் பக்கங்களில் இருக்கிறோமா என 'செக்' செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் பக்கம்தான் நடிகைகள் அதிகமாகப் புகைப்படங்களைப் பதிவிடுகிறார்கள். அதனால், அவ்வப்போது அந்தப் பக்கம் என்ன நடக்கிறது என எட்டிப்பார்ப்பது பலருக்கும் வழக்கம். அப்படி இன்று சென்ற போது 'பிக் பாஸ்' புகழ் யாஷிகா ஆனந்த் பக்கம் கவர்ச்சிப்படங்களால் நிரம்பியிருக்கிறது. ஹாலிவுட் நடிகைகள் கூட இந்த அளவிற்கு கவர்ச்சியாகப் பதிவிடுவார்களா என்றும் யோசிக்க வைத்தது.

சினிமாவிலிருந்து டிவி தொடருக்கும் நடிக்கச் சென்றுவிட்ட யாஷிகா ஆனந்த் மீண்டும் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிக்க இப்படி பதிவிட வாய்ப்புள்ளது. இன்ஸ்டாகிராமில் வேறு எந்த தமிழ்நடிகையும் இந்த அளவிற்கு கவர்ச்சிப்படங்களை பதிவிடுவதில்லை என்பதுதான் உண்மை.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் 'தனி ஒருவன் 2' அறிவிப்புவிரைவில் 'தனி ஒருவன் 2' அறிவிப்பு வசந்தகுமார் மறைவு: திரைப்பிரபலங்கள் இரங்கல் வசந்தகுமார் மறைவு: திரைப்பிரபலங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Muraleedharan.M - Chennai,இந்தியா
01 செப், 2020 - 07:37 Report Abuse
Muraleedharan.M நீயா, காசு தருகிறாய்.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
30 ஆக, 2020 - 08:36 Report Abuse
M.Sam காட்டுறது அவ வேலை அதை போடு தடுப்பாகிறது உங்க வேலை நடுவில எங்களை ஏன் இம்சை paduthu rael
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
30 ஆக, 2020 - 06:32 Report Abuse
 Muruga Vel எதுக்கு ஐயோ ஐயோ ..வேற மாதிரி இல்ல சவுண்ட் வரும் ..
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30 ஆக, 2020 - 04:18 Report Abuse
J.V. Iyer உங்களது பரந்த விரிந்த மனதை மக்களுக்கு திறந்து காண்பித்ததற்கு நன்றி. எவ்ளோ பெரிய மனசு
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
29 ஆக, 2020 - 15:15 Report Abuse
Mirthika Sathiamoorthi அந்தகாலத்தில சினிமா பத்திரிகைகள் வாங்குவதே அதில் உள்ள நடுப்பக்க கவர்ச்சி படத்துக்கு. நடுப்பக்கத்தில்மட்டுமே கவர்ச்சிப்படம் இருக்கும்..கவர்ச்சிபடங்களுக்கு அப்படி ஒரு கட்டுப்பாடும் இருந்தகாலம்.. இப்போ தடுக்கி விழுந்த கவர்ச்சிப்படம்...யார் அதிகமா காட்டுறதுங்கிற போட்டிவேர...தொழிநுட்ப வளர்ச்சி எதுக்கு பயன்படுதோ இல்லையோ இதுக்கு நல்ல உதவுது..ட்விட்டேர் கமெண்டை பாருங்க சன்னி லியோனி 2.0 மியா கையப்... உங்க ரேட்டு என்னனு கேக்கலையேத்தவிர அவ்வளவு மோசமான கமெண்ட்... அப்புறம் அவன் படவாய்ப்புக்கு படுக்கைக்கு அழைத்தான்...உங்களுக்கு அக்கா தங்கச்சி இல்லைன்னு இவளுக சொல்லுவாங்க பாருங்க...ஐயோ ஐயோ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in