Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் நடிக்க வருகிறாரா ரம்பா?

27 ஆக, 2020 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Will-Rambha-backs-to-acting

90களின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரம்பா. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, பொங்காலி, போஜ்புரி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 2010ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு மகன் உள்ளனர்.

திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகும் சில படங்களிலும், டிவி ஷோக்களிலு பங்கேற்றார் ரம்பா. மூன்றாவது குழந்தை பெற்ற பின் அவற்றிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பா தற்போது அடிக்கடி அவரது புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். மூன்று குழந்தைகள் பெற்ற பின்னும் இன்னும் அதே இளமையுடன் தான் இருக்கிறார். தன்னுடைய தற்போதைய தோற்றம் எப்படியிருக்கிறது என்பதை காட்டிக் கொள்ளவே அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடுகிறார் போலிருக்கிறது. விரைவில் அவர் மீண்டும் சினிமாவில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இது காஜல் அகர்வால் தான் நம்புங்க..இது காஜல் அகர்வால் தான் நம்புங்க.. அனந்த்நாக்-கிற்கு பதிலாகத்தான் பிரகாஷ்ராஜ்ஜா? அனந்த்நாக்-கிற்கு பதிலாகத்தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Aanandh - thamizhnaadu,இந்தியா
28 ஆக, 2020 - 10:01 Report Abuse
Aanandh ரம்பா, ஊர்வசி மேனகா என்று அழகிய பெண்களைப் பார்த்து சொல்வதுண்டு. உண்மையில் ரம்பா அழகுதான். தொடை அழகி என்று செல்லப் பெயருமுண்டு.
Rate this:
vel -  ( Posted via: Dinamalar Android App )
27 ஆக, 2020 - 13:03 Report Abuse
vel very beautiful
Rate this:
vel -  ( Posted via: Dinamalar Android App )
27 ஆக, 2020 - 13:03 Report Abuse
vel very beautiful
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in