Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன் : பிரபுவுக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்?

26 ஆக, 2020 - 16:30 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-rai-to-pair-with-Prabhu-in-Ponniyin-selvan

பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்னம் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். இப்படத்தில் ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவியும், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தியும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். அவருக்கு காதலியாக நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் முன்பு சரத்குமார் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு வேறு ஒரு கனமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களை ஏமாற்றிய தர்ஷன்ரசிகர்களை ஏமாற்றிய தர்ஷன் தமன்னா பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு தமன்னா பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28 ஆக, 2020 - 17:08 Report Abuse
J.V. Iyer தொனிக்காரி குயிலியின் அம்மாவாக போடலாம். பொருத்தமாக இருப்பார்.
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
27 ஆக, 2020 - 22:00 Report Abuse
mei என்ன கொடுமை சரவணா?
Rate this:
Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27 ஆக, 2020 - 12:18 Report Abuse
Syed Mustafa கல்கியின் எழுத்தில் வாசிக்கும் போதே மனக் கண் முன் காட்சிகள் விரியும் பிரமாண்டம் திரையில் ஒரு போதும் வராது
Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
27 ஆக, 2020 - 09:49 Report Abuse
sankaseshan பொன்னியின் செல்வன் கதா பாத்திரங்கள் தேர்வு சரி இல்லை அருள் மொழி , கரிகாலன் வயது 25 /26 தான் . பெரிய பழு வேட்டரையர் 60 வயது தாண்டியவர் சின்ன பழு வேட்டரையர் 55 வயது கடந்தவர் நந்தினி வயது 25 தான் இருக்கும் தேர்வு செய்ய பட்ட நடிகர்கள் இந்த வயது காரர்கள் அல்ல. கல்கியின் சிந்தனையை சிதைத்து விடும் படம் எடுப்பதை கைவிடுவது நல்லது . ஏன் போன்றவர்கள் கதையை பல முறை படித்து ரசித்தவர்கள் .
Rate this:
அருணாசலம், சென்னை உலா தான் வரும். படம் வெளிவராது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in