Advertisement

சிறப்புச்செய்திகள்

உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறாரா சமந்தா? | ராம்சரணின் அடுத்தபடம் அறிவிப்பு | காஷ்மீர் பைல்ஸ் விமர்சனம் : உண்மைக்கு முன் பொய் தாக்குப் பிடிக்காது - அனுபம் கேர் காட்டம் | திருமணத்திற்கு தயாராகிறாரா கீர்த்தி சுரேஷ் : மீண்டும் பரவிய செய்தி | திருமணநாளில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ரோபோ சங்கர் | நயன்தாராவின் ‛கோல்டு' சென்சார்- ரன்னிங் டைம் வெளியானது | 'புஷ்பா' ரஷ்ய மொழி டிரைலர் வெளியீடு | 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் : கோவா பட விழாவில் தேர்வு குழு அதிருப்தி | ஒரு படம் ரூ.200 கோடி வசூலித்தால் தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்? | வாரிசு - ரஞ்சிதமே… தெலுங்குப் பாடல் நாளை வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உற்ற சமயத்தில் ஓடி வந்து உதவிய 'நண்பன்'!

26 ஆக, 2020 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Sanjeev-shares-about-Vijay

தன் படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகர் விஜய். தனது நண்பர்களுக்கும் தனது படங்களில் வாய்ப்பு கொடுத்தவர். பெரிய பிரபலமாக இருந்த போதும், பழைய நட்பை மறக்காமல் அவ்வப்போது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் விஜய்.

அந்தவகையில் நடிகர் சஞ்சீவ் தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும், அதனால் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு இருப்பதாகவும் சமீபத்தில் விஜய்யிடம் போனில் கூறியுள்ளார். கொரோனா அறிகுறி இருப்பதால் சஞ்சீவின் மனைவி மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனராம்.

இதைக் கேள்விப்பட்ட விஜய், வீட்டில் தனியாக இருப்பதால் சஞ்சீவ் சாப்பாட்டிற்கு என்ன பண்ணுவார் என கவலைப் பட்டுள்ளார். உடனடியாக ஆரோக்கியமான உணவைத் தானே எடுத்துச் சென்று சஞ்சீவ் வீட்டு காவலாளியிடம் கொடுத்து விட்டு வந்து விட்டாராம். இதனை பேட்டியொன்றில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சஞ்சீவ்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கைலாசாவுக்கு போக ஆசைப்படும் மீரா மிதுன்கைலாசாவுக்கு போக ஆசைப்படும் மீரா ... ரசிகர்களை ஏமாற்றிய தர்ஷன் ரசிகர்களை ஏமாற்றிய தர்ஷன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28 ஆக, 2020 - 09:13 Report Abuse
skv srinivasankrishnaveni விஜய் இவரெல்லாம் ரொம்ப வேகாலமா பிரெண்ட்ஸ் என்பது உலகறிஞ்ச விஷயம் தானே , தனிமைஇலே இருக்கும் தோழனுக்கு உதவியது என்பது பெஸ்ட் விஷயம் , சஞ்சீவ் மனைவிமக்கள் இவரை தனிமையிலே விட்டதுலே தப்பே இல்லீங்களே எல்லோருக்கும்வந்து அவஸ்தைப்பட்டால் தான் கஷ்டம் ,மெய்யான தோழர்கள் தோழிகள் அல்லவா பலரும் இதுபோல உதவுவாங்க .என் க்ளோஸ் பிரென்ட் சாராத நான் ஹோச்பிடலைஸ்ட் ஆனபோது என் தோழி செய்த உதவிகள் பல
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
27 ஆக, 2020 - 20:28 Report Abuse
N Annamalai பாராட்டுக்கள் .
Rate this:
27 ஆக, 2020 - 08:02 Report Abuse
swiggy delivery boy ஒவ்வொரு வேலையும்?
Rate this:
26 ஆக, 2020 - 21:25 Report Abuse
ilaiyaraja muthu ஏதாச்சும் நம்புற மாதிரி சொல்லுய்யா........ பொண்டாட்டி, புள்ளைய பாராட்டினா தேஞ்சு போய்டுவியா...... பிரண்ட் சாப்பாடு, அதுவும் வீட்டுக்கே கொண்டு வந்து குடுத்தாராமா........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in