Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடற்பயிற்சியில் அசத்தும் தந்தை - மகன்

25 ஆக, 2020 - 18:38 IST
எழுத்தின் அளவு:
Tovino-thomas-body-building-with-his-father

மலையாள இளம் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் 'மாரி 2' படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்தார். இவர் தனது தந்தை எல்லிகல் தாமஸ் உடன் உடற்பயிற்சியை முடித்து இருவரும் போஸ் கொடுத்துள்ளனர். இந்த வயதிலும் மகனுக்கு நிகராக உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

இந்த போட்டோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ''வழிகாட்டி, ஆலோசகர், உடற்பயிற்சியின் போது கூட்டாளி, உற்சாகம் தருபவர்.... எல்லாமும் எனக்கு என் அப்பா தான். அவர் மார்பில் இடது பக்கம் இருப்பது 2016ல் ஆபரேஷனின் போது வைக்கப்பட்ட பேஸ்மேக்கர். ஆனால் இப்போது முன்பை விட உடற்கட்டில் அதிதீவிரம் காட்டி வருகிறார் என்கிறார் டொவினோ.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா காலத்தில் திரில்லர் கதையில் ரைசா - கார்த்திக் ராஜு இயக்கம்கொரோனா காலத்தில் திரில்லர் கதையில் ... நயன்தாரா உடன் எப்போது திருமணம்? - விக்னேஷ் சிவன் பதில் நயன்தாரா உடன் எப்போது திருமணம்? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in