ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் |
கொரோன ஊரடங்கு தளர்ந்து வரும் நேரத்தில் திரையுலகினர் மீண்டும் உற்சாகமடைய தொடங்கி இருக்கிறார்கள். இந்த நேரத்தில் கொரோனா பாடல் ஆல்பத்தில் நடித்திருக்கிறார் இந்துஜா. அவருடன் அமித்ஷா நடித்திருக்கிறார்.
கொரோனா கண்ணால என்னத்தான் பார்க்குறா..
சானிட்டைசர் இல்லாம என்ன சுத்தமாக்குறா
மாஸ் போட்டாலும் மாஸாத்தான் இருக்குறா
என்ற பாடலை அமித்ஷாவே பாடி இருக்கிறார். விக்னேஷ் சிவன் பாடலை எழுதியிருக்கிறார். அனிருத் விஜய் இசை அமைத்திருக்கிறார், இநோக் இயக்கி இருக்கிறார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார். பாடல் யூ டியூப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.