"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
ஆரவ், ஆஷிமா நர்வால், நாசர், யாஷிகா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க, நரேஷ் சம்பத் இயக்கியுள்ள ராஜபீமா படம், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்தனர்.படம் குறித்து நரேஷ் சம்பத் கூறுகையில், விநாயகராக நாம் வணங்கும் யானை முகத்தான், எங்கள் படத்தில், மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். படத்தின், 95 சதவீத, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து விட்டோம், என்றார்.