Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகளுக்கும் மூன்றெழுத்தில் பெயர் சூட்டிய நகுல்

21 ஆக, 2020 - 22:42 IST
எழுத்தின் அளவு:
Did-yout-know-actor-Nakul-daughter-name

நடிகர் நகுல் - ஸ்ருதி தம்பதிக்கு கடந்த 2ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுக்கு அவர் அகீரா என பெயர் சூட்டியுள்ளார். இதனை சமூகவலைதளப்பக்கத்தில் நகுல் வெளியிட்டுள்ளார். நகுல் மூன்றெழுத்து, ஸ்ருதியும் மூன்றெழுத்து, அதேபோல் மகளுக்கும் அகீரா என மூன்றெழுத்தில் பெயர் வைத்துள்ளனர்.

நடிகை தேவயாணியின் தம்பியான நகுல் தமிழில் இளம் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்காண்டுகளில் கழித்து அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷை இயக்கும் 'கோமாளி' இயக்குனர்தனுஷை இயக்கும் 'கோமாளி' இயக்குனர் கல்யாணத்தில் இருந்து தப்பிக்க சந்தானம் ஆடும் டிக்கிலோனா கல்யாணத்தில் இருந்து தப்பிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Muruga Vel - Mumbai,இந்தியா
23 ஆக, 2020 - 06:03 Report Abuse
 Muruga Vel நாய் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு இருக்கும் போல ...
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23 ஆக, 2020 - 00:05 Report Abuse
Ramesh R சுருதி நன்றாக இருக்க வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in